ஆணவக் கொலையைத் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அடங்கிய சிறப்புப் பிரிவைத் தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே…

“நான் செய்த பாக்கியம்” – ராணி அண்ணாதுரை!

எண்பதிலும் உற்சாகம் ததும்பும் முகம். முடி நரைத்து, பற்கள் அனைத்தும் காணாமல்போய் இருந்தாலும், தன் கணவர் அண்ணாதுரையுடன் வாழ்ந்த 54 வருடங்களில் நடந்த பல நிகழ்ச்சிகள் இன்னும் ராணி அண்ணாதுரை மனதில் பசுமையாகவே இருக்கிறது. அண்ணாதுரை பட்டப்படிப்பு…

இளையராஜா: காலத்தின் வெளிச்சம்!

‘அன்னக்கிளி’ மூலம் தமிழ்த் திரையுலகிற்குள் நுழைந்த இசையமைப்பாளரான இளையராஜாவின் பன்முக இசையை வெளிப்படுத்தியது 80-கள் காலகட்டம்தான். ‘நிழல்கள்’ மூலம் பொன்மாலைப் பொழுதை மறக்க முடியாத பொழுதாக்கினார். ‘ஜானி’யில் இழைய வைத்தார். முரட்டுக்காளை,…

தற்காலப் பெண்களின் திருமணமும் குழந்தை வளர்ப்பும்!

திருமணம், குடும்பம், குழந்தைப் பிறப்பு, குழந்தை வளர்ப்பு பற்றி ‘தாய்’ இணையதள வாசகர்களுக்காக பேசுகிறார் குழந்தை வளர்ப்பு ஆலோசகரான என்.விஜயா. “ஒருகாலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண நிகழ்வாக இருந்து வந்தது. கூட்டுக் குடும்பமாக…

சமரசம் உலாவும் இடமே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே... ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோர் என்றும் பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு தொல்லையின்றியே தூங்கிடும் வீடு உலகினிலே…

அண்ணா வாழ்ந்த விதம் பற்றி எம்.ஜி.ஆர்.!

அறிஞர் அண்ணா அவர்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தபின் 1968-ல் சட்டமன்றம் நடந்து கொண்டிருந்த நேரம். காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த அனந்தநாயகி கேள்வி நேரத்தின்போது அண்ணா அவர்களை நோக்கி, “முதல்வர் அவர்களே, நீங்கள் வெளிநாட்டில்…

என் கடமை!

அருமை நிழல்: பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது உடன் ராஜாராம். 03.02.2021    10 : 50 A.M

“நாம் நாத்திகர்களும் இல்லை; ஆத்திகர்களும் இல்லை” – அண்ணா!

பரண்: “நாம் நாத்திகர்களுமல்ல; ஆத்திகர்களுமல்ல. பகுத்தறிவுவாதிகள். அறிவுக்குப் பொருந்தும் எந்தச் செயலும் உலகத்துக்கும் பொருந்துவதாகக் காணப்படும்பொழுது அந்தச் செயலையே நாம் மேற்கொள்கிறோம். நமக்குச் சரியெனப்பட்டது ஒன்று, மற்றவர்களுக்குத்…

நம்மைக் கடந்து போகும் பட்ஜெட்!

அண்மையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் அதே விமர்சனங்கள் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கும் எதிராக முன்வைக்கப்படுகின்றன. இரண்டிலும் சொல்லப்படுவது என்ன? சராசரி மக்களைக் காட்டிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிகமாகச்…