பிரபலங்களின் பாராட்டைப் பெற்ற ‘பெடியா’ டிரைலர்!
பெடியா திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களை பரவசப்படுத்திய நிலையில், படத்தின் டிரைலர் இணையத்தை கலக்கிக்கொண்டிருக்கிறது.
வருண் தவான், கீர்த்தி சனோன் நடிக்கும் இந்திய சினிமாவின் முதல் மிகப்பெரிய இயற்கை சாகச நகைச்சுவை படத்தின் முன்னோட்டம்…