சர்தார் வெற்றி: உதயநிதிக்கு நன்றி தெரிவித்த படக்குழு!

இயக்குனர் P.S.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான “சர்தார்” திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினை கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் லக்‌ஷ்மன்குமார்…

இங்கிலாந்தை பொருளாதரச் சிக்கலில் இருந்து மீட்பேன்!

இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்கின் முதல் உரை கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரிஷி சுனக்கை ஆட்சி அமைக்க மன்னர் 3-ம் சார்லஸ் இன்று அழைப்பு விடுத்தார். இதையடுத்து, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்ற ரிஷி சுனக்,…

பேட்மிண்டன் தரவரிசையில் 5-வது இடத்திற்கு முன்னேறிய சிந்து!

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவர். இந்நிலையில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு உலக பேட்மிண்டன் தரவரிசை நேற்று வெளியிடப்பட்டது. அதில் 3 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் டாப்-5…

சென்னையில் 3 நாட்களில் 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள்!

சென்னையில் சேகரிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகள் குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.…

‘கிராமிய மேம்பாடு’ – எளிய புரிதலோடு!

டாக்டர் க.பழனித்துரை ஒரு கிராமத்திற்குச் சென்றேன் பணி நிமித்தமாக. அப்போது ஒரு மாடு, இரண்டு ஆடுகளுடன் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அந்த மாட்டையும் இரண்டு ஆடுகளையும் புல் வளர்ந்திருக்கும் இடத்தில் கயிறுடன் கட்டப்பட்ட முளையை ஆழமாக ஒரு சிறிய…

சென்னையில் காற்று மாசு மிக மோசம்!

எச்சரித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் காற்று மாசு மற்றும் ஒலி மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், பட்டாசு வெடிப்பதற்கு மாநில அரசு சார்பில் நேரக்கட்டுப்பாடு…

ரஷியாவிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு!

ரஷியா- கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் வகையில் ரஷியாவால் கட்டப்பட்ட கொ்ச் தரைப் பாலம் அண்மையில் குண்டு வைத்து தகா்க்கப்பட்டது. இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியது. இதையடுத்து, உக்ரைனில் உள்ள…

அமலுக்கு வந்த புதிய மோட்டார் வாகனச் சட்டம்!

மோட்டார் வாகன சட்டத்தின் திருத்தப்பட்ட விதிமுறையின்படி 28-ம் தேதி முதல் அபராத தொகை வசூலிக்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நடைமுறை இன்று முதலே அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைப்படி…

சர்தார் – கார்த்தியின் ஆக்‌ஷன் ‘தர்பார்’!

‘த்ரில்லர்’ என்றோ, ‘ஆக்‌ஷன்’ என்றோ குறிப்பிட்ட வகைமைக்குள் ஒரு திரைக்கதையை அடக்கும் வழக்கம் மேற்கத்திய நாடுகளில் உண்டு. அங்கும் கூட, ஒன்றுக்கு மேற்பட்ட வகைமை சார்ந்து சில படங்கள் அமைவதுண்டு. ‘ஆக்‌ஷன் த்ரில்லர்’, ‘ஆக்‌ஷன் ட்ராமா’ என்று பல…

நம்பிக்கையும் மகிழ்ச்சியுமே மிகப்பெரிய வெற்றி!

இன்றைய நச்: வெற்றி பெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி! - ஆப்ரகாம் லிங்கன்