வரவேற்கும் பாஜகதான் விளக்கம் சொல்ல வேண்டும்!

செய்தி: ஆம் ஆத்மியிலிருந்து ஏழு எம்.பி.க்கள் இணைந்ததால், மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு. இந்தியா கூட்டணிக்கு விடைகொடுத்த அந்த ஏழு எம்பிக்களையும் வரவேற்கிறேன்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜீஜு. கோவிந்த் கமெண்ட்: பாஜகவுக்கும்…

நல்ல வழி பிறக்கட்டும்…!

செய்தி: அணுசக்தி ஒப்பந்தம் இல்லாமலேயே ஹார்முஸ் நீரிணையைத் திறக்க முன்வரும் ஈரான்! அமெரிக்காவும் முற்றுகையை கைவிட வலியுறுத்தல். கோவிந்த் கமெண்ட்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்க பல்வேறு நாடுகள் முன் முயற்சி…

கட்சிகள் ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டிய நேரம்!

‘மாற்றம் ஏற்படாதா?’ என்ற ஏக்கத்தில் மக்கள் வாக்களிக்கிறார்கள்! ஆனால், தாங்கள் தேர்ந்தெடுக்கும் அரசுகளால் தொடர்ந்து ஏமாற்றங்களையே மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களிடம் இப்படி ஒரு எதிர்வினை!

செய்தி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற நான்கு கடைகளை அடித்து நொறுக்கிய பெண்கள்! - உரிமையாளரை விரட்டித் தாக்கியதால் பரபரப்பு. கோவிந்த் கமெண்ட்: மதுவிலக்குப் பற்றி தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே…

முதன்முறையாக தமிழில் தீர்ப்பு!

செய்தி: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு தொடர்பான வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக…

பாவேந்தரையும் நடிகர் திலகத்தையும் ஒன்றிணைத்த தமிழ்!

அருமை நிழல்: தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறைத் தலைவராக பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இருந்தபோது, தமிழ் வளர்ச்சிக்காக அவரிடம் நிதி வழங்கினார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நன்றி: சிவாஜி கணேசன் ரசிகர் குழு

எழுத்து சோறு போடும் என்று ஏமாந்து விடாதே!

"எழுத்து சோறு போடும் என்று என்னைப் போல் நம்பி வாழ்க்கையைத் தொலைத்து விடாதே" புதுமைப்பித்தன் தனது கடைசி காலத்தில் நெருங்கிப் பழகிய தொ.மு.சி. ரகுநாதனிடம் சொன்னார்.

ஆட்டோ ஓட்டுநர்களின் குரலை யார் பரிசீலிப்பது?

எல்பிஜி கேஸ்-க்கான விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டால், அதை நம்பி வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டிருக்கும் ஓட்டுநர்கள் என்னதான் செய்வார்கள்?

அடிப்படை மாற்றத்திற்கான பயிற்சி முகாம்!

மதுபானத்துக்கு அடிமையாகிக் கிடக்கும் ஆண்களும் பெண்களும் தான் தமிழகத்தை தலைகுனிய வைக்கிறது. பொருளாதாரத்தில் வளர்ந்து விட்டோம் என்று பீத்துவதில் எந்தப் பொருளும் இல்லை.

பற்றி எரியும் மலர் தேசம்; மணிப்பூர் மோதலின் பின்னணி!

எந்தத் தரப்புக்கும் பாதிப்பு இல்லாத வகையில், நில உரிமை மற்றும் இட ஒதுக்கீடு குறித்த தெளிவான சட்ட ரீதியான தீர்வை மத்திய, மாநில அரசுகள் இணைந்து எடுக்க வேண்டும்.