விலை போய்க் கொண்டிருக்கிறது ஜனநாயகம்!

இன்றைய ‘நச்’ மொழி:

தேர்தலுக்கு முன்பு வாக்காளர்களின் கையில் இருக்கும் வாக்கிற்கு ‘சிறு விலை’ பேசப்படுகிறது.

தேர்தலுக்குப் பின்போ அவர்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்களுக்கு ‘பெரும் விலை’ கிடைக்கும் வாய்ப்பு கூடிவிடுகிறது.

எப்படியோ ஜனநாயகம் சிறு அளவிலும் பெரிய அளவிலும் விலை போய்க் கொண்டிருக்கிறது!

You might also like