பிரம்மாண்டங்களுக்கு எதிரான கலாச்சாரம் தேவை!

வாசிப்பின் ருசி:

எல்லா பிரம்மாண்டங்களும்
மனித விரோதமானவை;
ஜனங்களின் வாழ்வுக்கு
பிரம்மாண்டம் தேவையில்லை;
பிரம்மாண்டங்களுக்கு
எதிரான கலாச்சாரத்தை

நாம் உருவாக்க வேண்டும்!

– எழுத்தாளர் தொ. பரமசிவன்

#எழுத்தாளர்தொபரமசிவன் #தொப #எழுத்தாளர்தொப #WriterThoparamasivan #WriterThopa

You might also like