யார் சிறந்த மனிதன்?

இன்றைய நச்:

புகழும்போது வெட்கப்படுபவனும்
இகழும்போது மௌனமாக இருப்பவனுமே
மனிதர்களில் சிறந்தவன்!

– கலீல் ஜிப்ரான்

You might also like