குண்டு வீசினபிறகுதான் தெளிவு பிறக்குமா?
செய்தி:
ஹார்மூஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.
- ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி உறுதி.
கோவிந்த் கமெண்ட்:
இன்றைக்கு இப்படி பேசும் ஈரான், மிக அண்மையில்தான் இதைக் கடக்க முயன்ற இந்திய…