எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் சசிகலா!

அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி சென்னை தியாகராயர் நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்குச் சென்ற திருமதி சசிகலா அவர்கள், அங்குள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அங்கு…

அ.தி.மு.க.வின் 50 வரலாற்று உண்மைகள்!

பொன் விழா காணும் அ.தி.மு.க.,வைப் பற்றிய 50 முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களைப் பதிவு செய்திருக்கிறார் சென்னை பெருநகர முன்னாள் மேயரான சைதை சா.துரைசாமி. ******** * அண்ணாதுரை இருந்த காலத்திலும், அவரது மறைவுக்கு பின்பும் தி.மு.க.,வை ஆட்சிக்…

திரைமொழி சொல்கிற தீண்டாமை மிகையா? யதார்த்தமா?

பரியேறும் பெருமாள், அசுரன் திரைப்படங்களை முன்வைத்து மீள்பதிவு # கீழடியின் சிறப்பு குறித்தும், அதன் தொன்மை குறித்தும் பல்வேறு செய்திகள் பெருமைப்படத்தக்க விதத்தில் வெளிவந்தாலும் - முக்கியமாகத் தெரிய வந்த விஷயம் ஒன்றுண்டு. தமிழர்கள் அப்போதே…

32 ஆயிரம் ரூபாயில் ஒரு படம்!

பரண்: ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் இயக்கிய ''சபாபதி'' படத்தில் கதாநாயகனாக நடித்த டி. ஆர்.ராமச்சந்திரனுக்கு மாதச் சம்பளம் அறுபத்தியேழரை ரூபாய். கதாநாயகிக்குச் சம்பளம் 45 ரூபாய். படத்திற்கான மொத்தச் செலவு 32 ஆயிரம் ரூபாய். - 30.3.1972 -…

அதிமுக தலைமை அலுவலகம்: ஜானகி எம்ஜிஆர் வழங்கிய தானம்!

சென்னை அவ்வை சண்முகம் சாலையில் தற்போது அதிமுக தலைமை அலுவலகமாக இயங்கி வரும் கட்டிடத்தை, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரனின் மனைவியுமான திருமதி ஜானகி ராமச்சந்திரன் 1950 களில் வாங்கினார். சுமார் 10 கிரவுண்டு…

எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘ஜெய்பீம்’ டீசர் !

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’ஜெய்பீம்’. ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெய்பீம் திரைப்படம் வருகிற…

விஜயை வரவேற்கும் வி.சி.க.!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கும் என அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், “ஊரக உள்ளாட்சித் தேர்தலில்…

சத்யஜித்ரேவின் சினிமா பார்வை எத்தகையது?

உலகை வியக்க வைத்த இந்திய சினிமா இயக்குநர் சத்யஜித் ரேயின் பிறந்தநாள் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களையொட்டி, ‘தி இந்து’ குழுமத்தைச் சேர்ந்த ‘ஃபிரண்ட்லைன்’ ஒரு சிறப்பிதழைத் தயாரித்து வருகிறது. 132 பக்கங்களைக் கொண்ட இந்த இதழில், ரேயின் வாழ்க்கை…

நீடித்த ஆயுளுடன் வாழச் செய்யும் தமிழ் மொழி!

மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே. இதனால், தமிழ் பேசினால் நூறாண்டுகள் வாழலாம் என்கின்றனர் சித்தர்கள். நம் உடம்பில், ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளைக்கு 21,600 மூச்சு ஓடுகிறது.…

நீ யார் என்பதை உணர்த்தும் ‘பேச்சு நடை’!

தொழில் நுணுக்கத் தொடர் – 13 கிடைக்கிற இடைவெளியில் காரியம் சாதிக்க, புத்திசாலித்தனமும், வார்த்தைகளில் ஷார்ப்னஸ்ஸூம் இருக்க வேண்டும். வளவளா வார்த்தைகளால் எந்தக் காரியமும் நடக்காது. மணிரத்னத்தின் ‘குரு’ படத்தில் ஒரு டயலாக் இருக்கும்.…