ஆன்லைன் விளையாட்டைத் தடுக்க புதிய சட்டம்!

- ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த ஒன்றிய ரயில்வே மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆன்லைன் விளையாட்டால்…

ஜெ. மரண அறிக்கையை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்!

- நீதிபதி ஆறுமுகசாமி கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மறைந்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நீதிபதி ஆறுமுகசாமி…

யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிப்பது பேராபத்து!

மக்களவையில் தயாநிதி மாறன் ஆதங்கம் மக்களவையில் பேசிய தி.மு.கவைச் சேர்ந்த மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிப்பது சுற்றுச்சூழலுக்கு பேராபத்து எனக் கூறினார். யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து…

தலைக்கனத்தால் வீழ்ந்த வடிவேலுவும் பாலாவும்!

“பதவி வரும்போது பணிவு வரவேண்டும்” என்று பாடலால் போதித்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உயரங்கள் தொடும்போது பணிவு மறந்ததால், பாதாளத்தில் வீழ்ந்தவர்கள் அரசியலிலும், சினிமாவிலும் நிறைய பேர் உண்டு. சமீபத்திய உதாரணம் இயக்குநர் பாலாவும்,…

இந்தியாவில் கடந்த ஆண்டு 1,64,033 பேர் தற்கொலை!

 - மத்திய குற்ற ஆவணக் காப்பகம் தகவல் நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு நலன் துறை மற்றும் மத்திய குற்ற ஆவண காப்பகம் அளித்துள்ள பதிலில், “நாடு…

உக்ரைன் போர் அடுத்த ஆண்டு முடிவுக்கு வரும்!

 - அன்டோனியோ குட்டரெஸ் நம்பிக்கை உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போரை தொடங்கியது. உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை, வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10-வது மாதத்தைக்…

எம்ஜிஆரின் குணங்களைக் கண்டு வியந்து போனேன்!

- நடிகர் ராஜேஷ் தமிழ் சினிமாவில் தனித்துவம் வாய்ந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ராஜேஷ். தோற்றத்திலும் சரி, பழகுவதிலும் சரி சினிமாக்காரர்களின் வழக்கமான எந்தச் சாயலும் இல்லாதவர். கே.பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’யில் தொடங்கி இன்று வரை கண்ணியமான…

குரோஷிய அணியின் உத்தியை முறியடித்த மெஸ்ஸி!

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து. அரையிறுதிச் சுற்று முதல் ஆட்டம். ஆர்ஜென்டினா-குரோஷியா அணிகள் களம்காண தயாராக இருந்த நேரம். குரோஷிய அணியின் பயிற்சியாளர் சிலாட்கோ தாலிச், சில உத்திகளை வகுத்திருந்தார் என்று இரண்டு அணிகளின் உத்திகளைப் பற்றி…

தங்கர்பச்சனின் ‘பள்ளிக்கூட’த்திற்கு அகவை 15!

அனைவருக்குமான பள்ளிக்கூடத்தை நினைவூட்டி படம் பார்த்தவர்கள் அனைவரின் மனதிலும் குடிகொண்ட திரைப்படம் பள்ளிக்கூடம். 15 ஆண்டுகள் கடந்த பின்பும் அடிக்கடி நினைவு கூறும் படமாகவும் அமைந்தது. அந்நாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் மிகுந்த…

நிறத்தைத் தாண்டிய நேசம்!

நூல் அறிமுகம்:  ‘ஒரு மறக்க முடியாத அனுபவம்...’ என்று நூலை எழுதியுள்ள பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் பொருளடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார். அதே போன்று, இந்த அனுபவத்தை, நிறத்தைத் தாண்டிய நேசத்தை வாசிக்கும் நமக்கும் உயிருடன் ஒன்றிவிடும்…