வேல ராமமூர்த்தி என்னும் கம்பீரக் கலைஞன்!
ஒரு பத்திரிகையாளரின் நெகிழ்ச்சியான அனுபவம்:
நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தமுஎச கலை மேடைகளில் கேள்விப்பட்ட பெயர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. இன்று உலகறிந்த நடிகர். எந்த வேடம் கொடுத்தாலும் அதில் தனித்துவமாக ஜொலிக்கும் நட்சத்திரம்.…