மீண்டும் பரவத் தொடங்கிய கொரோனா!

சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் துவங்கிய கொரோனா அலை மறுபடியும் பரவிக் கொண்டிருப்பதை அலட்சியப்படுத்திவிட முடியாது. அங்கிருந்து தான் உலகம் முழுக்கப் பரவிப் பல நாடுகளில் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டார்கள். பல நாட்டு மக்களின் வாழ்வாதாரம்…

மாரடைப்பைத் தடுக்கும் பச்சை மிளகாய்!

- இத்தாலிய ஆய்வில் கண்டுபிடிப்பு அறுசுவைகளில் பலருக்கும் பிடிக்காத சுவை காரம். அதிலும் பச்சை மிளகாயின் காரம் என்றால் பலரும் தூரம் ஓடுவார்கள். ஆனால் அந்த பச்சை மிளகாய்க்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதாக…

இலக்கை அடையும் வரை நம்பிக்கையோடு போராடு!

இன்றைய நச்: உங்கள் கனவுகளை அடைய நீங்கள் எந்த இடத்தில் பிறந்தீர்கள் எந்தச் சூழ்நிலையில் வளர்ந்தீர்கள் போன்றவை ஒருபோதும் தடையாக அமையாது; இலக்கை அடையும் வரை உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்துப் போராடுங்கள்!

முன்னாள் குடியரசுத் தலைவரின் இன்னொரு முகம்!

வராலாறு என்றாலே இன்று அறிந்து கொள்ளும் புது தகவலை பற்றிய ஏக்கத்தை தரக்கூடியது தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்று நாம் நினைவில் கொள்ள இருப்பது இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரை பற்றியது, வாருங்கள் அறிந்து கொள்ளலாம்.…

3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா!

கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நிறைவுக்கு வந்தது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டம் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கியது.…

தோற்றத்தை மாற்றிய தமிழ்!

அருமை நிழல் : முடி வளர்த்து ஆங்கிலேய பாணியில் படத்தில் காட்சியளிப்பவர் மறைமலையடிகள் தான். 1950 ஆம் ஆண்டில் அவர் மறைந்த போது முத்தமிழ்க் காவலரான கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய இரங்கற்பாவில் சில வரிகள். “தமிழ்ப் பகையை ஒழிக்காமல் தமிழ் அன்பையே…

தமிழை நேசித்தத் தலைவர் எம்.ஜி.ஆர்.!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழில் ஆழ்ந்த புலைமை கொண்டிருந்ததோடு தமிழ் மொழி மீது அதிக பற்றும் கொண்டவராகத் திகழ்ந்தார். தன்னை உயர்த்தியது தமிழும் தமிழ்நாடும்தான் என்பதை தனது செயல்பாடுகள் மூலம் எம்.ஜி.ஆர்.…

வாழ்வது வேறு; உயிரோடு இருப்பது வேறு!

- தமிழறிஞா் கி.ஆ.பெ.விசுவநாதம் ”உண்மை, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, ஈகை, இரக்கம் இத்தனையும் வளர்ந்து செழித்த இந்தப் புண்ணிய பூமியில் இன்று அவை எல்லாம் வாடிக்கூனிக்குறுகிப் பட்டே போச்சு. இதற்காக அழக்கூட முடியவில்லை. இன்றைக்கு அவற்றின்…

இந்தியா முழுவதும் பைக்கில் பயணித்த அஜீத்!

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித் தனது BMW பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றுப்பயணம் செல்வதை வழக்கமாக கொண்டவர். ஐரோப்பிய நாடுகளில் சில நாட்களுக்கு முன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் நடிகர் அஜித்,…