Browsing Category

தமிழ்நாடு

தவெக அரசு பற்றி சீமானின் விமர்சனம்!

செய்தி: திமுக போலவே தவெகவும் விளம்பர அரசுதான்! - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவிந்த் கமெண்ட்: இன்றைக்கு தவெக அரசைப் பற்றி பேசும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான்தான், தேர்தலுக்கு…

வைகோ, அண்ணாமலையின் சேவையும் தேவையும்!

செய்தி: கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை கடற்கரையை சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கி வைத்த அண்ணாமலை! - மக்கள் பணியும், இயற்கையைப் பாதுகாப்பதும் முக்கியம் என அண்ணாமலை கருத்து. கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே மதிமுக பொதுச்…

காங்கிரசுடன் புது உறவா?

செய்தி: காங்கிரஸ் சொல்வதைவிட மு.க.ஸ்டாலின் சொல்வதைத்தான் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் கேட்கிறார்! - அமைச்சர் நிர்மல்குமார் கோவிந்த் கமெண்ட்: சில சமயங்களில் சில வியப்பூட்டும் நிகழ்வுகளும் தமிழக அரசியலில்…

பட்ஜெட் கூட்டத்தொடர் எப்படி அமையப் போகிறது?

எந்த எதிர்க்கட்சியும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால், ஜனநாயக ரீதியான முறையில் அந்த மாற்றம் நிகழ வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.

அன்றே வழிகாட்டிய தமிழக மாணவர்கள்!

டெல்லியில் நீதிமன்றம் உருவாக்கிக் கொடுத்த ஒரு சொல்லின் வழியே இயக்கமாக உருப்பெற்று, சமூக வலைத்தளங்களில் தன்னை நிலைநிறுத்தி, அதுவே நாடு முழுக்கப் பரவி போராட்ட வடிவமும் எடுத்திருக்கிறது. இதற்கு காரணமான மூலச்சொல், ‘கரப்பான் பூச்சி’.…

பேச்சின் எல்லை எதுவரை…!

அண்மையில் திமுகவைச் சேர்ந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன் பொதுக்கூட்டத்தில் பேசிய அடாவடித்தனமான பேச்சு சமூக வலைத்தளங்களில் இன்னும் அலையடித்துக் கொண்டிருக்கிறது. தவெக ஆட்சி அமைந்திலிருந்தே திமுகவைச் சேர்ந்த பலர்…

உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படுமா?

உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்துவது குறித்த பேச்சுக்களும் அப்படி நடத்தப்பட்டால், எப்படிப்பட்ட அரசியல் கூட்டணி அமையும் என்பதைப் பற்றியும் பொது வெளியிலும் பேசுகிறார்கள், ஊடக வெளியிலும் பேசுகிறார்கள். சென்னையைப் பொறுத்தவரை தமிழகத்தில்…

மின் கட்டணத்திலும் ஷாக் கொடுக்க வேண்டாம்!

செய்தி: மீட்டர் கணக்கீடு - பில்லிங் முறையில் குறைபாடு காரணமாக மின்நுகர்வோர்களுக்கு அதிகப்படியான மின்கட்டணம் பதிவு! - அலுவலர்களுக்கு தலைமைப் பொறியாளர் எச்சரிக்கை. கோவிந்த் கமெண்ட்: ஒருபுறம் வெயில் ஏறு முகத்தில்…

உண்மையைச் சொல்லும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்!

செய்தி: தவெகவில் இணைபவர்கள் எல்லோரும் தூய்மையானவர்கள் என சான்றளிக்க முடியாது! - தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கருத்து. கோவிந்த் கமெண்ட்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான மாணிக்கம் தாகூர் சொல்வது உண்மைதான்.…

திமுக-அதிமுக கூட்டணி என்பது வெறும் வதந்தியா?

செய்தி: திமுக - அதிமுக கூட்டணி என்பது ஆதவ் அர்ஜுனா பரப்பும் வதந்தி! - முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கருத்து. கோவிந்த் கமெண்ட்: தற்போது திமுக - அதிமுக கூட்டணி பற்றிய வதந்தியை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரப்புவதாகச்…