மின் கட்டணத்திலும் ஷாக் கொடுக்க வேண்டாம்!

செய்தி:   

மீட்டர் கணக்கீடு – பில்லிங் முறையில் குறைபாடு காரணமாக மின்நுகர்வோர்களுக்கு அதிகப்படியான மின்கட்டணம் பதிவு!

– அலுவலர்களுக்கு தலைமைப் பொறியாளர் எச்சரிக்கை.

கோவிந்த் கமெண்ட்: 

ஒருபுறம் வெயில் ஏறு முகத்தில் இருக்கிறது. இன்னொரு புறம் மின்நுகர்வால் மின்கட்டணமும் இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கிறது.

இன்னும் சிலருக்கு குறைவாக மின்சாரத்தை உபயோகித்தாலும் கூடுதலான கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.

ஏற்கனவே மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்த நிலையில், இப்படி தாறுமாறான மின் கட்டண பில் வருவதே பலருக்கு ஷாக் அடிக்கும் ஒன்றாக மாறிவிடக்கூடாது. 

 

You might also like