Browsing Category
தமிழ்நாடு
நான்கு முனைத் தாக்குதலை எதிர்கொள்ளும் விஜய்!
‘கூட்டணி குறித்து இரண்டொரு நாட்களில் விஜய் முடிவெடுப்பார்’ என்கிறார்கள் தவெக வட்டாரத்தில். என்ன முடிவு எடுக்கப்போகிறார், பொறுத்திருப்போம்.
கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியுமா?
தேர்தல் காலத்தில் வெவ்வேறு கட்சித் தலைவர்கள் பலவற்றைப் பேசுவார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். சீமான் பேசுவது தனித்த ரகமாக இருக்கிறது.
இந்தித் திணிப்பு: வரலாறு திரும்புகிறதா?
செய்தி:
திருச்சி ரயில்வே கோட்ட அலுவலக நுழைவு வாயிலில் இந்தி வார்த்தைகள் அகற்றம்!
- முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட தலைவர்கள் எதிர்ப்பு எதிரொலி.
கோவிந்த் கமெண்ட்:
இதே திருச்சியில்தான் மொழிப் போராட்டம் நடந்தபோது, இந்தி எழுத்துக்கள் தார்ப்…
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி…!
செய்தி:
இன்னும் 3 நாட்களில் கூட்டணி உறுதி செய்யப்படும் - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
கோவிந்த் கமெண்ட்:
சில மாதங்களுக்கு முன்பு ஏதோ கொஞ்சம் நம்பிக்கையோடு, “போகப் போகத் தெரியும்...” என்ற பாடலை பாடிக் கொண்டிருந்தார்.
தற்போது மிகவும்…
கோட்டை ‘ஓட்டை’யானது எப்போது?
செய்தி:
அதிமுகவின் கோட்டையாக இருந்த தேனி மாவட்டம் இப்போது ஓட்டையாக மாறிவிட்டது.
- ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் விமர்சனம்.
கோவிந்த் கமெண்ட்:
இதுவரை கோட்டையாகத் தெரிந்த தொகுதி திமுகவில் ரவீந்திரநாத் சேர்ந்த பிறகு ஓட்டையாகத் தெரிகிறது…
ஓபிஎஸ், சசிகலா முடிவுக்கு யார் காரணம்?
தன்னுடைய மன இறுக்கம் அதிமுக என்கிற பேரியக்கத்தை எந்தளவுக்கு பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை இனிமேலாவது எடப்பாடி பழனிசாமி உணர்வாரா?
தமிழகத்தின் கடன் எவ்வளவு?
செய்தி:
நிதிக்குழு கூறிய வரம்புக்குள்தான் கடன் வாங்கப்படுகிறது; தமிழகத்தின் கடன் அளவு கட்டுக்குள் இருக்கிறது!
- எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்.
கோவிந்த் கமெண்ட்:
அதிமுகவோ, திமுகவோ யார் தமிழகத்தில் ஆட்சிப்…
கேப்டன் ஆன்மா மன்னிக்குமா?
செய்தி:
தேமுதிக-திமுக கூட்டணியில் இணைந்ததை விமர்சித்து தமிழிசை சௌந்திரராஜன் “இப்படிக் கூட்டணி சேர்ந்ததைக் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது” என்று பேசியிருக்கிறார்.
கோவிந்த் கமெண்ட்:
கேப்டனின் ஆன்மா மன்னிக்குமா, இல்லையா? என்பதெல்லாம் ஒருபுறம்…
தேர்தலைத் தள்ளி வைக்கச் சொல்லும் ராமதாஸ்!
செய்தி:
தேர்தல் அறிவிப்பை தள்ளிவைக்க வேண்டும்!
- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் மனு.
கோவிந்த் கமெண்ட்:
முதலில் செய்தியாளர்களைச் சந்தித்த போதெல்லாம் ஓரளவு புன்சிரிப்புடன், “போகப் போகத் தெரியும்” என்று…
படுபாதாளத்துக்குச் சென்ற சட்டம்-ஒழுங்கு!
செய்தி:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு படுபாதாளத்துக்குச் சென்றுவிட்டது!
- சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
கோவிந்த் கமெண்ட்:
சட்டம்-ஒழுங்கு பிரச்சனையில் படுபாதாளத்துக்குச் சென்று அகழ்வாராய்ச்சியே செய்வார் போலிருக்கிறதே.
…