Browsing Category

நாட்டு நடப்பு

கூட்டணி ஆட்சி; முஸ்லீம் லீக்கின் ஃப்ளாஷ் பேக்!

1967-ல் அறிஞர் அண்ணா தலைமையில் திமுக அமைச்சரவை அமைந்தபோதே அந்த வெற்றிக்கு பாடுபட்ட ராஜாஜியின் சுதந்திரா கட்சி தரப்பிலும் காயிதே மில்லத் முஸ்லீம் லீக்

ஜோதிடர்களுக்கே நேரம் சரியில்லை!

செய்தி: காதல் பிரச்சனைகளுக்குத் தீர்வு தருவதாகக் கூறி ராஜஸ்தானைச் சேர்ந்த ஆன்லைன் ஜோதிட மோசடிக் கும்மல் 60 லட்ச ரூபாய் கொள்ளை! கோவிந்த் கமெண்ட்: தற்போது சில ஜோதிடர்களுக்கு நடக்கும் நடப்பையும், இம்மாதிரி ஜோதிடத்தின் பெயரிலான மோசடிகளையும்…

ட்ரம்பை எப்படி நம்புவது?

செய்தி: இந்தியா என்னை 100 சதவீதம் நம்பலாம். மோடி எனது சிறந்த நண்பர்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நெகிழ்ச்சி கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே பிரதமர் மோடிக்கு நெருக்கமாக இருந்தவர்தான் ட்ரம்ப். இருந்தும் இந்தியாவுக்கு அதிகப்படியான வரியை…

தேர்தலுக்கு முன்; தேர்தலுக்கு பின்!

செய்தி: தேர்தலில் வெற்றி பெற்ற 21-வது நாளிலேயே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். கோவிந்த் கமெண்ட்: தேர்தலுக்கு முன் அதிமுகவில் போட்டியிட்டவர்கள் தான் தேர்தலுக்குப் பின்பு…

பரவ ஆரம்பித்துவிட்ட கரப்பான் பூச்சிகள்!

மனதின் குரல்: கடந்த மே மாதத்தில் வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த், முகநூல் பக்கங்களை மட்டுமே இயக்கியபடி இருக்கும் இளைஞர்கள் கூட்டத்தைக் குறிவைத்து அவர்களை 'கரப்பான் பூச்சிகள்' என்று குறிப்பிட்டாலும் குறிப்பிட்டார்,…

பாண்டிச்சேரி கடலோர காந்தி சிலைக்கு முன்பு…!

அந்தத் துறைமுகத்தை ஒட்டி காந்தி சிலை வைப்பதற்கு முன்னாலேயே செஞ்சிக் கோட்டையிலிருந்து கொண்டுவரப்பட்ட 8 சிற்பத் தூண்கள் அங்கே இருந்தன.

விரிவாக்கம் செய்யப்பட்ட தமிழக அமைச்சரவைப் பட்டியல்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், ஏற்கனவே 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக 23 பேர் அமைச்சர்களாக…

குறைந்துள்ளதா பாலினப் பாகுபாடுகள்?

முன்னேற்றம் என்பது வெறும் பதவியிலும் பணத்திலும் மட்டுமல்ல, வாழ்வை பார்க்கும் பார்வையில் உள்ளது என்றும் பெண்ணின் முன்னேற்றத்தை ஊக்குவித்து அவர்களுடன் இணைந்து பயணிக்கும் மனநிலை கொண்ட ஆண்களின் எண்ணிக்கை உயரும்போது மெல்ல மெல்ல பாலினப்…

மனப்பிறழ்வானவர்களை எப்படி நடத்துகிறோம்?

நெஞ்சொடு கிளத்தல் - மனநலம் குன்றிய சிறு பெண்ணுக்கு நடந்த அத்துமீறலும் அதைச் சுற்றியுள்ள சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை விவரிப்பதே அந்த நாவலின் மையம்.

முதியோர் உயிரிழப்புகளைத் தடுத்த உலக நாடுகள்!

தற்கொலை என்பது சமூகம் செய்யும் கொலையே. இதைத் தொடர்ந்து பேசி, எழுதி வருகிறேன். "தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை" என்ற செய்தியை அறிந்தபோது, அந்த வாசகம்தான் வருத்தமும் ஆதங்கமுமாய் மனதுக்குள் ஓடியது. ஒரு முக்கிய…