Browsing Category

நிகழ்வுகள்

அடுத்தடுத்து அச்சுறுத்தும் புயல் எச்சரிக்கைகள்!

சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதிலும் மழைக்கால பாதிப்புகள் தொடங்கி விட்டன. வடகிழக்குப் பருவமழை துவங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில் இருந்தே, வெவ்வேறு காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களும் புயல் அறிவிப்புகளும்…

கலாமின் கனவை நிறைவேற்றும் விவேக் மனைவி!

முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மீதான ஈர்ப்பால் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக், அவரது பெயரில் நலத்திட்டங்களைச் செய்வது, அவரது நினைவாக மரக்கன்றுகளை நடுவது என வாழ்ந்து வந்தார்.…

வெற்றியும் தோல்வியும்!

இன்றைய நச் : ஒரு கட்சி வெற்றிபெறும்போது அதன் காரணத்தை சரிவர உணராமலேயே ஆரவாரமாய்க் கொண்டாடுகிறார்கள். அதேசமயம் ஒரு கட்சி தோல்வி அடையும்போது அதன் காரணம் சரிவர புரிபடாமல் பலமுறை ‘போஸ்ட்மார்ட்டம்’ நடக்கிறது.

எல்நினோ: பயம் வேண்டாம் எச்சரிக்கை போதும்!

தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் மட்டுமல்ல பொதுவெளியிலும் தற்போது, எல் நினோ பற்றிய பேச்சு பரவலாகவே இருக்கிறது. சமூக வலைதளங்களில் எல்நினோவை முன்வைத்து பல்வேறு பீதியூட்டும் செய்திகள் காரசாரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது துவங்கி,…

இலவசப் பேருந்துப் பயணம்: பாதிக்கப்படுவது யார்?

அக்டோபர் 2-ம் தேதி அன்று தவெக அரசு அதற்கு முன்பே அறிவித்தபடி, பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை முன்பிருந்ததைவிட விரிவுபடுத்தி இருக்கிறது. இத்தகைய அறிவிப்பு வெளிவந்த பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளில்…

டெல்லியை அதிர வைத்த நிகழ்வு!

கடந்த 10-ம் தேதி அன்று கரப்பான்பூச்சி இயக்கத்தினரும் காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளும் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஸ்குமாரை பதவி விலகக் கோரி பெரும் ஆர்ப்பாட்டத்திற்கான அறிவிப்பை செய்திருந்தன. அன்றைக்கு என்ன…

மோடியைச் சந்தித்தால் பெரியார் என்ன சொல்வார்?

சென்னையில் பிரதமர் மோடி வருவதற்கு ஒரு நாளைக்கு முன்பு வந்திருந்தார் காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி. முதல்வர் விஜய்யின் பனையூர் வீட்டிற்குச் சென்றுவிட்டு அவருடன் மதிய உணவும் சாப்பிட்டுவிட்டு, அன்றைக்கே தீவுத்திடலில் நடந்த 'மாணவர்…

‘மகான்’ ஆக்கப்பட்ட திருவள்ளுவர்!

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானும் கெடும். - என்று ஒன்னே முக்கால் வரியில் செயதக்க செயல்பாட்டைப் பற்றி சொல்லியிருக்கிற திருவள்ளுவருக்கே இப்படி ஒரு நிலை வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏற்கனவே…

முதல்வர் விஜய்யுடனான இரண்டு முக்கிய சந்திப்புகள்!

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு சில வியக்க வைக்கும் அரசியல் நிகழ்வாக தமிழக முதல்வர் விஜய்யை முதல்நாள் காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி சந்தித்தார். உடன் சாப்பிட்டார். தேநீர் அருந்தினார். மீடியாக்களுக்கு கொஞ்சம்…

ஆதிதிராவிட மாணவர்களுக்கான நிதியில் ஊழல்!

ஆதி திராவிடர் மாணவர்களுடைய நலனுக்காக அரசு தரப்பில் வழங்கப்படும் மாதாந்திர உதவி தொகையான 100 ரூபாயை அவர்கள் கணக்கில் சேர்க்காமல் கையாடல் செய்ததாக ஒரு புகார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக…