Browsing Category

தினம் ஒரு செய்தி

‘வைக்கிங்’குகளின் வரலாறு இன்னும் முடியவில்லை!

வைக்கிங் கடற்கொள்ளையர்கள் கி.பி.800 முதல் கி.பி.1100 வரை, 300 ஆண்டுகாலம் கொட்டமடித்துத் திரிந்தார்கள். ஐரோப்பா கண்டத்தை பயத்தில் அலற விட்டார்கள்.

நம்மாழ்வார் என்னும் வீரிய விதை…!

மாற்றியமைக்கப்பட்ட விவசாய முறைகளாலும், மாற்றப்பட்ட உணவு பழக்கவழக்கங்களாலும் மடைமாறிப் போயிருந்தது மண் சார்ந்த வாழ்க்கை. இதை, மீட்டெடுத்து மாற்றிடத்தில் மறுநடவு செய்யவேண்டிய தேவை வந்திருக்கிறது என்பதை, எளிய மக்களுக்குத் தெளிவுபடுத்துவதை…

சூரியன் – இயற்கை நமக்களித்த உன்னதக் கொடை!

சூரியன் - இயற்கை நமக்களித்த உன்னதக் கொடை. தன்னுடைய ஒளி, வெப்பம் மற்றும் ஆற்றலை வழங்கி இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களும் செழிக்க ஆதாரமாக விளங்குகிறது. தாவரங்கள், ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவு தயாரிக்கின்றன. அந்த தாவரங்களின் மூலம்…

அதிகமாகப் பேசக் கூடாதா?

தினசரியைக் கையிலெடுத்தவுடன் முதல் பக்கத்தைப் படிப்பதா அல்லது இறுதிப் பக்கத்தில் இருந்து முன்னோக்கிப் புரட்டுவதா என்கிற குழப்பம் வெகுசிலருக்கு வரும். ஏனென்றால், ‘எது தலைப்புச் செய்தி’ என்று அன்றைய தினத்தின் மிகமுக்கியச் செய்தியை…

உழவுத் தொழிலில் தவறவிட்ட வள்ளுவ நெறிகள்!

உழவுத் தொழிலானது இன்றும், என்றும் உலகத்தையே தன் அகத்தே கொண்டுள்ளது. உழவுத் தொழிலை முன் நிறுத்தி உழவதிகாரத்திற்கு உரை எழுதி அதன் நெறிகளை மனித வாழ்வோடும், அவன் பண்போடும் இணைத்துச் செயலாற்றுவது தமிழனின் கடமை. உழவுத் தொழில் செய்யும் உழவன்…

லுத்மிலா: ஜெர்மன் வீரர்களைப் பதற வைத்த பெயர்!

லுத்மிலா பவ்லிசெங்கா துப்பாக்கிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை வெற்றிகரமாக 309ஐ தொட்டது. இந்த 309 பேர்களில் 36 பேர் கைதேர்ந்த ஸ்னைப்பர்கள்.

தங்கம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எளிய வழி?

IMF தகவலின்படி, மத்திய வங்கிகள் சமீபத்தில் தங்கள் இருப்பில் 37 மெட்ரிக் தன் தங்கத்தை சேர்த்துள்ளன. தங்க உற்பத்தியில் சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன.

விரும்பிப் படித்தால் வெற்றி நிச்சயம்…!

டிசம்பர்-22 தேசியக் கணித தினம். இந்தியாவின் கணித மேதை சீனிவாச ராமானுஜனை கவுரவிக்கும் வகையில், அவரது பிறந்தநாளான டிசம்பர் 22-ம் தேதி தேசியக் கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. கணித பகுப்பாய்விலிருந்து முடிவிலா தொடர்கள் வரை ராமானுஜனின்…

ஒற்றுமை ஓங்கினால் உலகத்தில் மகிழ்ச்சி!

டிசம்பர் - 20 : சர்வதேச மனித ஒற்றுமை தினம் ஒரு கை உயர்த்தப்படுவதென்பது பல்வேறுவகைப்பட்ட அர்த்தத்தை வெளிப்படுத்தும். இருப்பு, மகிழ்ச்சி, ஆதரவு, எதிர்ப்பு, அடையாளம் என்று பலவிதமாக அதனைக் கையாளலாம். ஆனால், அது போன்ற பல கைகள் ஒன்றோடொன்று…

அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்!

சர்வதேச அளவில் சொந்த நாடு, வீடுகளை இழந்து நாடு நாடாக அலையும் மக்களின் துயரங்களை எடுத்துக் கூறும் விதமாக உலகக் குடிபெயர்வோர்கள் தினம் (அ) பன்னாட்டு புலம் பெயர்ந்தோர் நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. ஆதி கால மனிதன் உணவிற்காக இடம் பெயர்ந்து…