Browsing Category
தினம் ஒரு செய்தி
பெற்றோர்களுக்கு பிள்ளைகள் சார்பில் ஒரு கோரிக்கை!
பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்!
அன்பார்ந்த பெற்றோர்களே!
உங்களுடைய பிள்ளைகளுக்கான தேர்வு ஆரம்பமாகவுள்ளது. பிள்ளைகள் சிறப்பாகத் தேர்வை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.
எனினும்…
பன்மாடக் கடையகத்தில் ‘டெசலா’வைப் பார்த்தேன்!
இந்தியாவில் கால் பதித்துள்ள எலான் மசக்கின் ‘டெசலா’ மகிழுந்து நிறுவனம் தனது முதல் விற்பனையகத்தை மும்பையில் திறந்துள்ளதாம்.
நீதிக்காக ஒன்றிணைய வேண்டிய நேரம்!
ஆண்டுதோறும் ஜூலை 17-ம் தேதி உலக சர்வதேச நீதி தினம் (World Day for International Justice) உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாள், சர்வதேச குற்றவியல் நீதியை மேம்படுத்துவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களின்…
உலகை மாற்றிய புகழ்பெற்ற ‘தோல்விகள்’!
தோல்வி என்பது முடிவல்ல, அது வெற்றிக்கான ஒரு மறைமுக அழைப்பு என்பதை உணர்ந்து தோல்வியை நம்பிக்கையோடு எதிர்கொள்பவர்களே தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். அப்படி முயற்சிப்பவர்களே வரலாற்றை எழுதுகிறார்கள். அப்படி வரலாற்றை உருவாக்கியவர்களில் சிலரைப்…
2057-ல் உலக மக்கள் தொகை 10 பில்லியனை எட்டும்!
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ம் தேதி உலக மக்கள் தொகை நாள் (World Population Day) கொண்டாடப்பட்டு வருகிறது. 1987-ம் ஆண்டு ஜூலை 11 ம் தேதி, உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது. அதனையடுத்து, இந்நாள் உலகம் முழுவதும் அனைவரது கவனத்தையும்…
விண்வெளித் தூக்கம்: மாணவர்களுக்கு விளக்கிய சுபான்ஷு சுக்லா!
விண்வெளியில் இரவு பகல் என்று எதுவும் இல்லை. 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றுவதால், ஒரு நாளில் 16 முறை சூரிய உதயத்தைப் பார்க்கிறோம்.
இனிமையான தருணங்களுடன் சாக்லேட் தினத்தைக் கொண்டாடுவோம்!
இன்று ஜூலை 7 - உலக சாக்லேட் தினமாக கொண்டாடப்படுகிறது.
மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாக்லேட்டை ரசித்து வந்தாலும், 2009-ம் ஆண்டு வரை சாக்லேட்டைக் கொண்டாடுவதற்கென்று ஒரு சிறப்பு நாள் எதுவும் ஒதுக்கப்படாமல் இருந்தது.
2009-ம் ஆண்டு முதல்…
கதிரியக்கக் காரிகை மேரி கியூரி!
நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண் மேரி கியூரி. இயற்பியலுக்கு ஒன்று, வேதியியலுக்கு இன்னொன்று என இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர் இன்றுவரை இவர் மட்டுமே.
மேரி கியூரியின் இயற்பெயர் மரியா ஸ்கொடோஸ்கா. இவர் போலந்து நாட்டில்வார்ஸா நகரில் 1867,…
போதையின் பிடியில் இருந்து நம்மை மீட்டெடுப்போம்!
ஜுன் 26 – சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்
இன்றைய சூழலில் ‘போதையில்லா வாழ்வு’ என்பதே மிகப்பெரிய வரம் என்றாகிவிட்டது. இது மிகை இல்லை. ஏனென்றால் டீ, காபி அருந்துவது போன்று மதுபான நுகர்வு, சிகரெட் புகைத்தல் போன்ற விஷயங்கள் இயல்பில்…
மலரட்டும் மனிதநேயம்…!
உலக மனிதநேய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது. மனிதநேயத்திற்கும் மனிதநேய அமைப்புகளுக்கும் மனிதநேயத்தின் நேர்மறையான மதிப்புகளை விளம்பரப்படுத்தவும், மனிதநேய இயக்கத்தின் உலகளாவிய கவலைகளைப் பகிர்ந்து கொள்ளவும் இது ஒரு…