Browsing Category
கதம்பம்
சமத்துவம் என்பது வெறும் கனவல்ல…!
சமத்துவம் என்பது ஒரு கனவு அல்ல; அதை நம்பிப் போராடும் மனிதர்களின் நம்பிக்கை! - எழுத்தாளர் கிருஷன் சந்தரின் நம்பிக்கை வரிகள்.
ஒரு சமூகத்தின் ஆரோக்கியம் என்பது…!
ஒரு சமூகத்தின் ஆரோக்கியம் அந்த சமூகத்தில் உள்ள சுதந்திரமான ஊடகத்தால் அளவிடப்படுகிறது. - கவிஞர் வினோத் மேத்தாவின் வரிகள்.
நூறாண்டுகளாக தமிழ்ச் சமூகத்தைத் துரத்தும் கேள்வி!
தமிழ்ச் சமூகத்தின் நினைவகத்தில் சில மனிதர்கள் வெறும் வரலாற்று மனிதர்களாக இல்லை. அவர்கள் கேள்விகளாக வாழ்கிறார்கள். அயோத்திதாச பண்டிதர் அப்படிப்பட்ட ஒரு கேள்வி. அப்படிப்பட்ட ஒரு சிந்தனையாளர்.
சமத்துவமே சமூக வளர்ச்சியின் அடையாளம்!
ஒரு சமூகம் முன்னேற வேண்டுமெனில் அதில் அறிவும் மனிதநேயமும் ஒன்றாக வளர வேண்டும். - ஆங்கிலேயக் கவிஞர் அன்னா லெத்திசியா பார்பௌல்டு.
“மகளிரைப் போற்றுவோம்”: முழக்கத்திற்காக மட்டுமா?
கிளாரா ஜெட்கின். சர்வதேச மகளிர் தினம் உருவாகக் காரணமானவர். பெண்களுக்கான வாக்குரிமை மற்றும் சமத்துவத்திற்காக குரல் கொடுத்த ஜெர்மன் வீராங்கனை.
சட்டமன்றத்தில் புது மரபை உருவாக்கிய பேரறிஞர்!
சட்டப்பேரவை விவாதங்களை நயத்தக்க நாகரீகத்துடன் செய்ய வேண்டும் என்ற புதுமரபையும் ஏற்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா என்றால் அது மிகையன்று.
என் பத்திரிகையாளர் பணியைச் செறிவாக்கிய ஆளுமைகள்!
பத்திரிகை மற்றும் ஊடக வாழ்வில் நான் பெற்ற மகத்தான அனுபவங்கள் என்று இந்த நேர்காணல் மூலமாக கிடைத்த அனுபவங்களைச் சொல்லலாம்.
எல்லாக் குற்றங்களுக்கும் மூலக் காரணம் எது?
தாய் சிலேட்:
எல்லாக் குற்றங்களுக்கும்
அடிப்படையாக இருப்பது
மனிதன்
நேசிக்கப்படாமல் போவதுதான்!
- தஸ்தாவெஸ்கி
உன் பலம் தான் வெற்றிக்கு அடித்தளம்!
உன் விடுதலைக்காக நீ எதையும் செய்வாய் என்பதை உன் எதிரிக்கு புரிய வைப்பதன் மூலமே உனக்கு விடுதலை கிடைக்கும்! - மால்கம் எக்ஸ்.
வாழ்வை வளமாக்கும் நம்பிக்கை வரிகள்!
வாசிப்பின் ருசி:
குழம்பு வைக்க காசில்லாத
நாட்களில்
உண்ண முகம்
சுழித்த என்னிடம்
நாமும் நல்லாயிருப்போம்டா
என்ற சொற்களை சோற்றில்
ஊற்றி ஊட்டி வளர்த்தாள்
என் தாய்.
- இயக்குநர் சீனு ராமசாமி