Browsing Category

அரசியல்

நற்பண்புகளின் இலக்கணம் ஐயா நல்லகண்ணு!

ஐயா நல்லகண்ணு, மறைந்தபின்பும் தன் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கி உயிரையும், உடலையும் உழைக்கும் வர்க்கத்திற்கே ஈந்த மாமனிதராகிறார்.

திமுக–அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு: உத்தேசப் பட்டியல்!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. அடுத்த வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரதானக் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள வீயூகங்களைத் தொடங்கிவிட்டன. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 234…

‘ஆட்சியில் பங்கு’ என்ற முழக்கத்தை மறந்த விஜய்!

தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், விஜய் ஊர் ஊராகச் சுற்றி வருகிறாரே தவிர, தேர்தல் ஆயத்தங்களை ஆரம்பித்த மாதிரி தெரியவில்லை.

10 ஆண்டுகளுக்கு முன் பரம எதிரிகள்; இப்போது பங்காளிகள்!

‘அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை... நிரந்தர நண்பர்களும் இல்லை‘ அரசியலில் மேடைகளில், கட்சித் தலைவர்கள் அவ்வப்போது உச்சரிக்கும் இந்த வார்த்தை தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழலுக்குக் கனக் கச்சிதமாக பொருந்தியுள்ளது.

கரைந்துபோன பிரதான கட்சிகள்…!

நமது அண்டை மாநிலமான புதுச்சேரியை, அரசியல் ரீதியாக மே.வங்கத்துடன் ஒப்பிடலாம். 15 ஆண்டுகளுக்கு முன்பு மே.வங்கத்தில் காங்கிரசும், கம்யூனிஸ்ட்களும்தான் இருந்தனர். இப்போது அந்த இரு கட்சிகளுமே அங்கு இல்லை. கடந்த சட்டசபைத்தேர்தலில் இரு கட்சிகளும்…

புதியக் கட்சியைத் துவங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்!

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களம் படு தீவிரமடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 2 வது வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் அரசியல்…

பழம் நழுவி தேன் கலந்த பாலில் விழுந்துள்ளது!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக - பாஜக கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால் உரிய நேரத்தில் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறி வந்தார். இந்நிலையில் திமுகவுடனான…

ஆட்சியில் பங்கு – அதிமுக சம்மதிக்குமா?

செய்தி: ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பதால் தி.மு.க. கூட்டணியில் குழப்பம்! - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே காங்கிரஸ் உட்கட்சிக்குள் பிரச்சனைகள் உருவாகி, அவரவர் விருப்பத்துக்கேற்ப ஆளுங்கட்சியில் பங்கு…

பெண்கள் ஓட்டுப் போடும் இயந்திரங்களா?

செய்தி: பெண்களை ஓட்டுப்போடும் இயந்திரமாக திமுக ஆட்சியாளர்கள் பார்க்கிறார்கள்! - சௌமியா அன்புமணி தாக்கு. கோவிந்த் கமெண்ட்: ஓட்டுப்போடுவதிலென்ன பாலினப் பாகுபாடு? எல்லாக் கட்சிகளுமே பாரபட்சமில்லாமல் ஆண், பெண் இருபாலரையுமே…