செய்தி:
தவெக ஆட்சி 3 மாதங்களாவது தாங்குமா என்பது கேள்விக்குறி!
– திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
கோவிந்த் கமெண்ட்:
தவெக ஆட்சி அமைந்ததும் 6 மாத கால அவகாசம் தந்த திமுகதான் தற்போது, 3 மாதங்கள் வரை தவெக ஆட்சித் தாங்குமா என்கின்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.
ஆனால், தவெக ஆட்சி அமைய வேண்டும் என்றுதான் தனித்த ஒரு பெருங்கட்சியாக தவெகவை அங்கீகரித்து ஒன்றரை கோடி வாக்காளர்களுக்கு மேல் வாக்களித்திருக்கிறார்கள் என்பதையும் காலக் கெடு விதிக்கிற திமுக தலைமை உணர வேண்டும்.