கம்யூனிஸ்ட் தலைவரின் காலத்திற்கேற்ற நெத்தியடி!

செய்தி:

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தற்போது இல்லை!

– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளரான பெ.சண்முகம் கருத்து.

கோவிந்த் கமெண்ட்:

அரசியல் அகராதியில் நேற்று வரை நாம் எந்தக் கூட்டணியில் இருந்தோம் என்பது முக்கியமே அல்ல, இன்று நாம் எந்தக் கூட்டணியில் இருக்கிறோம் அதற்கு உண்மையாகப் பேசுகிறோமா என்பதுதான் முக்கியம்.

காலத்தின் இந்த அகராதியை சரியாகப் புரிந்துகொண்டு கூட்டணிப் பற்றி நெத்தியடி பதிலாகக் கொடுத்திருக்கிறார் பெ.சண்முகம்.

You might also like