செய்தி:
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? என்பது குறித்த அறிவிப்பை 11-ம் தேதி வெளியிடுவேன்!
– ராகவா லாரன்ஸ் தகவல்.
கோவிந்த் கமெண்ட்:
முன்பெல்லாம் திரைப்படம் ரிலீஸ் ஆகிற தேதியைத்தான் ஆரவாரமாகச் சொல்வார்கள். இப்போது திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பதற்கும் நாள் குறித்து இருக்கிறார்களா என்ன?