Browsing Category
மகளிருக்காக
நோயின்றி வாழ்வது சாத்தியமே!
நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது தடுப்பூசிகள், கேடயம் போல செயல்பட்டு பாதிப்புகளைக் குறைக்கின்றன. இது ஒரு பொது சுகாதார நடவடிக்கையும் ஆகும்.
கீரைகளும் உடல் பிரச்சனைகளுக்கான தீர்வுகளும்!
கீரைகள் - சத்துக்கள் கொட்டிக் கிடக்கும் ஓர் உணவுப்பொருள் என்பது நமக்குத் தெரியும்.
தினமும் ஒரு கீரையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் நாம் கண்டுகொள்வதே இல்லை.
நூறு வகையான கீரைகள் இருந்தாலும்…
எது உண்மையான மகளிர் தினமாக இருக்கும்!?
பெண்களின் கருத்துக்களுக்கு ஊக்கமளித்து, பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதே உண்மை.
சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம்!
வாழ்வியல் மாற்றங்களான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் சர்க்கரை நோயை முற்றிலுமாக களைந்து நலம் பெற்று வாழ்வோம்.
கண்கள் மீது கவனம் தேவை!
புலன்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது கண்கள். இது ஒளியை உணர்ந்து நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை வண்ணம், வடிவம் மற்றும் ஆழத்துடன் காட்சிப்படுத்த உதவுகிறது.
கார்னியா, கருவிழி, கண்மணி மற்றும் விழித்திரை போன்ற பாகங்களைக் கொண்டு ஒளியியல் தகவல்களை…
துருதுருப்பு தருமா துரியன்?
கொய்யா, பலா, மாம்பழம் போன்றவற்றைச் சுவைத்துச் சாப்பிட்ட இடமென்பதை அங்கிருக்கும் வாசனையைக் கொண்டே அறிந்துவிட முடியும். ‘ரூமை திறந்து வச்சாலும் வாசம் போகலையே’ என்று அங்கலாய்ப்பவர்களும் உண்டு.
அந்தளவுக்கு அவற்றின் மணம் நெடுநேரம் காற்றில்…
ஆரோக்கியமாக வாழ விழிப்புணர்வு அவசியம்!
பிப்ரவரி 10 - குடற்புழு நீக்க நாள்!
குடற்புழு நீக்க நாள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இந்நாளில் குடற்புழுக்களால் ஏற்படும் தொல்லைகள் குறித்தும், பாதுகாப்பு முறைகள் பற்றியும்…
பசியால் தற்கொலைக்கு முயன்றவர் உலகப் பணக்காரரான கதை!
பல்வேறு துறைகளில் தடைகளைத் தாண்டி சிறப்பான வெற்றிகளைப் பெற்று, மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சாதனைப் பெண்கள் சிலரைப் பற்றி இங்கு காண்போம்.
ஜே. கே. ரௌலிங் (J.K.Rowling)
உலகப் புகழ்பெற்ற ஆங்கில புதின எழுத்தாளரும் ஹாரி பாட்டர் தொடரின்…
சிங்கப்பெண் சிம்ரன் பாலாவைத் தெரியுமா?
நாட்டின் எல்லைகளில் அரும்பணி ஆற்றி வரும் ராணுவத்தை போல், உள்நாட்டுப் பாதுகாப்பில் பெரும் பங்காற்றுகிறது மத்திய ரிசர்வ் காவல் படை.
சவாலான காலங்களில் சிறப்பாகச் செயல்படும் இப்படை பிரிவில், நெடுங்காலம் தொட்டே பெண்களின் பங்களிப்பு…
இன்னும் எத்தனைக் காலம் சொல்லிக் கொண்டிருப்பீர்கள்?
சாதனைப் பெண்கள் சமூகத்தில் நிலவும் பாலினப் பாகுபாட்டைக் கடந்து, உடல் குறைபாட்டையும் புறந்தள்ளி, தான் மேற்கொண்ட பாதையில் வெற்றி பெற்றதன் மூலம் பிறர் நெஞ்சங்களிலும் நம்பிக்கையைப் பூக்க வைத்திருக்கும் சாதனைப் பெண்கள் சிலரை பற்றி பார்ப்போம்.…