Browsing Category

ஆரோக்கியத் தகவல்கள்

சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம்!

வாழ்வியல் மாற்றங்களான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் சர்க்கரை நோயை முற்றிலுமாக களைந்து நலம் பெற்று வாழ்வோம்.

கண்கள் மீது கவனம் தேவை!

புலன்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது கண்கள். இது ஒளியை உணர்ந்து நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை வண்ணம், வடிவம் மற்றும் ஆழத்துடன் காட்சிப்படுத்த உதவுகிறது. கார்னியா, கருவிழி, கண்மணி மற்றும் விழித்திரை போன்ற பாகங்களைக் கொண்டு ஒளியியல் தகவல்களை…

துருதுருப்பு தருமா துரியன்?

கொய்யா, பலா, மாம்பழம் போன்றவற்றைச் சுவைத்துச் சாப்பிட்ட இடமென்பதை அங்கிருக்கும் வாசனையைக் கொண்டே அறிந்துவிட முடியும். ‘ரூமை திறந்து வச்சாலும் வாசம் போகலையே’ என்று அங்கலாய்ப்பவர்களும் உண்டு. அந்தளவுக்கு அவற்றின் மணம் நெடுநேரம் காற்றில்…

ஆரோக்கியமாக வாழ விழிப்புணர்வு அவசியம்!

பிப்ரவரி 10 - குடற்புழு நீக்க நாள்! குடற்புழு நீக்க நாள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் குடற்புழுக்களால் ஏற்படும் தொல்லைகள் குறித்தும், பாதுகாப்பு முறைகள் பற்றியும்…

‘சிறுதானியங்கள்’ உணவுக்கானது மட்டுமல்ல…!

2023 ஆம் ஆண்டை, சிறுதானிய ஆண்டாக இந்தியா அறிவித்திருந்தது. சிறுதானிய விவசாயிகளை ஊக்குவிக்க, இந்திய சிறுதானிய வலை அமைப்பு போன்ற அமைப்புகள் உள்ளன.

கழிவு மேலாண்மையில் புரட்சியை ஏற்படுத்திய இந்திரஜித் சிங்!

சுகாதாரம் என்பது நம் உடல் மற்றும் மன நலனைப் பேணிக்காக்கும் தூய்மையான பழக்க வழக்கங்களை உள்ளடக்கியது. மக்களின் சுகாதாரம் அந்நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் வழி வகுக்கும். இதற்காகவே, 'தூய்மை இந்தியா இயக்கம்' போன்ற பல்வேறு திட்டங்கள்…

யாருக்கெல்லாம் நீரிழிவு நோய் வரும்?

நீரிழிவு நோயில் (Diabetes), இந்தியா உலக நாடுகளின் தலைநகர் என்று அழைக்கப்படுகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 35 வயதுக்கும் குறைவான இளம் பருவத்தினர் அதிகமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய…

மெனோபாஸ் பெண்களுக்கான உணவுக் குறிப்புகள்!

பெண்களுக்கு 47 - 55 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில், மாதவிலக்கு சுழற்சி ஏற்படுவது நின்றுபோகும். `இனிமேல் இந்த மூன்று நாள் அவஸ்தை இல்லை’ என்கிற விடுதலை உணர்வைத்தான் தர வேண்டும். உண்மையில், இந்த விடுதலை உணர்வு கிடைப்பது 35 சதவிகிதத்துக்கும்…

குழந்தைகளையும், முதியவர்களையும் அதிகம் பாதிக்கும் நிமோனியா!

நவம்பர் 12: உலக நுரையீரல் அழற்சி நாள்! உலகம் முழுவதும் நுரையீரல் அழற்சி நோய் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12-ம் நாளில், உலக நுரையீரல் அழற்சி நாள் (World Pneumonia Day) கடைப்பிடிக்கப்பட்டு…

இதயத்தைக் காப்பாற்றும் 6 E பற்றி தெரியுமா?

கவலை, மனச்சோர்வு போன்றவை மறைமுகமாக இதயத்தை பாதிப்பதால், பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதும் அவசியம் என்கின்றனர்.