Browsing Category

நாட்டு நடப்பு

வாட்ஸ்அப்பின் சிஇஓவாக ஓர் இந்தியர்!

வாட்ஸ்அப்பின் புதிய சி.இ.ஓ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த குணால் ஷா. வாட்ஸ்அப் நிறுவனத்தின் முதல் இந்தியத் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கூகுள், மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களின் சிஇஓக்களாக இந்தியாவைச்…

ஒலிம்பிக் போட்டிகள் கடந்துவந்த பாதை!

ஜூன் 23 - சர்வதேச ஒலிம்பிக் தினம். 1894 ஆம் ஆண்டு இதே நாளில்தான் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தோற்றுவிக்கப்பட்டது.

ஏஐ தொழில்நுட்பம்: யாருக்கு லாபம், யாருக்கு பாதிப்பு?

நவீனத் தொழில்நுட்பம் என்பது அறிவியல் யுகத்தில் அத்தியாவசியமான ஒன்று. புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது அதுவரை கட்டிக் காட்கப்பட்ட பழைய தொழில்நுட்பங்கள் பின்னுக்குப் போய்விடுகின்றன. உதாரணத்திற்கு சென்ற நூற்றாண்டில் விவசாயத்தின் முன்னணி…

நீர்வழிப் பாதையைத் திறந்துவிட்ட ஈரான்!

செய்தி: 8.6 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு, இந்திய தேசியக் கொடியுடன் ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 கப்பல்கள்! கோவிந்த் கமெண்ட்: ஒரு வழியாக அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையே நடந்துவந்த போர் முடிவுக்கு…

தவெக கூட்டணியில் தான் நீடிப்போம்!

செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டதும், செமையான கொந்தளிப்பு ஏற்பட்டது காதர் மொகிதீனிடமிருந்து. கேள்வி இதுதான், “இஸ்லாமியர்களின் 5 கடமைகளுக்கு மேலாக 6-வது…

அதிமுகவில் மீண்டும் தவெகவுக்கான ஆதரவுக் குரல்!

செய்தி: சட்டசபைத் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு இருக்கலாம். - எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் கருத்து. கோவிந்த் கமெண்ட்: சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்பே தவெகவுடன்…

நடுவர் மன்றம் தேவையா, தேவை இல்லையா?

செய்தி: மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது; உதயநிதி கோரிக்கையை திரும்பப் பெற வேண்டும்! பாமக, மார்க்சிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல் கோவிந்த் கமெண்ட்: மேகதாது அணை விசயத்தில் சட்டமன்றத்தில் முதல்வர்…

அண்ணாமலையின் ‘வெள்ளை’ அறிவுறுத்தல்!

செய்தி: வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, தவெக அரசு செயல்படாமல் இருக்கக்கூடாது! - அண்ணாமலை அறிவுறுத்தல். கோவிந்த் கமெண்ட்: புதிதாக இயக்கத்தைத் தோற்றுவித்திருக்கிற அண்ணாமலை, தவெக வெள்ளை அறிக்கை வெளியிட்டது குறித்துப்…

ட்ரம்பின் லேட்டஸ்ட் துதி!

செய்தி: பிரதமர் நரேந்திர மோடி நெஞ்சுரம் கொண்டவர்! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம். கோவிந்த் கமெண்ட்: டிரம்ப் இதற்கு முன்பு இந்தியா உள்ளிட்ட பலநாட்டு தலைவர்கள் மீது வசைப்படியிருக்கிறார். எப்போதாவது புகழவும்…

முதல்வரால் ஏற்கப்பட்ட எதிர்கட்சித் தலைவரின் யோசனை!

செய்தி: திமுக சார்பில் தனி தீர்மானத்துக்கு ஆதரவளிக்கிறோம்; மேகதாது தீர்மானத்தை எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் குழுவாகச் சென்று மத்திய அரசிடம் வழங்கலாம்! - எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் யோசனை. கோவிந்த் கமெண்ட்: முதலில்…