Browsing Category
நாட்டு நடப்பு
தமிழகத்தின் கடன் எவ்வளவு?
செய்தி:
நிதிக்குழு கூறிய வரம்புக்குள்தான் கடன் வாங்கப்படுகிறது; தமிழகத்தின் கடன் அளவு கட்டுக்குள் இருக்கிறது!
- எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்.
கோவிந்த் கமெண்ட்:
அதிமுகவோ, திமுகவோ யார் தமிழகத்தில் ஆட்சிப்…
கேப்டன் ஆன்மா மன்னிக்குமா?
செய்தி:
தேமுதிக-திமுக கூட்டணியில் இணைந்ததை விமர்சித்து தமிழிசை சௌந்திரராஜன் “இப்படிக் கூட்டணி சேர்ந்ததைக் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது” என்று பேசியிருக்கிறார்.
கோவிந்த் கமெண்ட்:
கேப்டனின் ஆன்மா மன்னிக்குமா, இல்லையா? என்பதெல்லாம் ஒருபுறம்…
‘கேரளியன்’ கார்டு மாதிரி ‘தமிழரு’க்கும் கார்டு வருமா?
செய்தி:
கேரளாவில் பிறந்த அனைவருக்கும் 'கேரளியன்' என்ற குடியுரிமை அடையாள அட்டை!
கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு.
கோவிந்த் கமெண்ட்:
இதேமாதிரிதான் திமுக ஆட்சிக்கு வந்த சமயத்தில், தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்களுக்குத் தனி அடியாள…
தேர்தலைத் தள்ளி வைக்கச் சொல்லும் ராமதாஸ்!
செய்தி:
தேர்தல் அறிவிப்பை தள்ளிவைக்க வேண்டும்!
- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் மனு.
கோவிந்த் கமெண்ட்:
முதலில் செய்தியாளர்களைச் சந்தித்த போதெல்லாம் ஓரளவு புன்சிரிப்புடன், “போகப் போகத் தெரியும்” என்று…
படுபாதாளத்துக்குச் சென்ற சட்டம்-ஒழுங்கு!
செய்தி:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு படுபாதாளத்துக்குச் சென்றுவிட்டது!
- சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
கோவிந்த் கமெண்ட்:
சட்டம்-ஒழுங்கு பிரச்சனையில் படுபாதாளத்துக்குச் சென்று அகழ்வாராய்ச்சியே செய்வார் போலிருக்கிறதே.
…
சுதந்திர இந்தியாவுக்கான உளவியல்!
ஜவஹர்லால் நேருவை அரசியலுக்காக விமர்சிப்பதால் ஒரு சில வாக்குகளை அதிகமாக வாங்கலாமே தவிர அவரின் சாதனைகளை அழிக்க முடியாது.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ரூ.1471 கோடி ஒதுக்கீடு!
தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026; முக்கிய அம்சங்கள்!
ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி இறுதி அல்லது மாா்ச் முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டில் பேரவைத் தோ்தல் நடைபெற…
விரைவாக விலை உயரும் நகை; என்ன செய்யலாம்?
'பொன்னை விரும்பும் பூமியிலே... என்னை விரும்பும் ஓர் உயிரே...' என்கிற திரைப்படப் பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கலாம்.
ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை. பொன்னை தற்போது விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்கள்?
குழந்தை பிறப்பிலிருந்து வீட்டில்…
மாற்றுத்திறனாளிகளின் குரலை கவனிப்பார்களா?
மனதின் குரல்:
தற்போது திமுக தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களின் வங்கிக் கணக்கில் 5000 ரூபாய் செலுத்திய தகவல், தேர்தல் நெருங்கும் வேளையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது உண்மை.
அதற்கான நிதி ஆதாரத்தையும் அவர்கள்…
மருத்துவர் ராமதாஸின் குரல் தேய்கிறதா?
மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் அடிக்கடி வெளிப்படுத்திய “போகப் போகத் தெரியும்…” என்ற பாடலுக்கான அர்த்தம்தான் இன்றுவரை தெரியவில்லை.