Browsing Category

இந்தியா

நாடாளுமன்றத் தேர்தல்: ஏப்-19 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு!

இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி, ஜூன் 1 வரை மொத்தம்…

மக்களவைத் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜுன் மாதம் 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்த வேண்டும். ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 2024 ஆம்…

பெங்களூரு தண்ணீர் பஞ்சம்: உண்மையான காரணம் என்ன?

இந்தியாவிலேயே அதிக மக்கள் வாழும் நகரங்களின் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடிக்கும் நகரம் பெங்களூரு. அங்கு நிறைந்திருக்கும் ஐடி நிறுவனங்கள்தான் அதற்கு முக்கிய காரணம். அதனாலேயே இந்தியாவின் ஐடி ஹப் என அனைவராலும் அழைக்கப்படும் நகரமாக பெங்களூரு…

அறிவியலைப் புரிந்துகொள்வோம் வாருங்கள்!

பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம் அறிவியலைக் கொண்டாட மனமில்லாதவர்கள், அவற்றின் பயன்களைக் கட்டாயம் தினசரி வாழ்வில் உணர்ந்திருப்பார்கள். ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறையைப் பகுத்தறிந்து செயல்படுத்துவதே அறிவியல். அப்படியொரு…

விவசாயிகளின் கோரிக்கைகள் பரீசலிக்கப்படட்டும்!

தலையங்கம்: நமது தேசத் தந்தையாக நாம் இன்றும் சொல்லிவருகிற மகாத்மா காந்தி, “அசலான இந்தியா கிராமங்களில்தான் இருக்கிறது” என்பதைத் தனது வாழ்நாள் இறுதிவரை சொல்லிக்கொண்டே இருந்தார். அப்படிப்பட்ட கிராமங்களின் உயிரைப் போன்றவர்கள் விவசாயிகள்.…

கலாச்சார வேறுபாடுகள்

கலாச்சாரம் என்ற சொல்லானது வடமொழிச்சொல். ஒரு குறிப்பிட்ட குழுவினரின் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களே கலாச்சாரம். இதற்கு நிகரான தமிழ்ச்சொல் 'பண்பாடு' என்பதாகும். 'பண்பு' என்ற வேர்ச்சொல்லினை அடியாகக் கொண்டதே பண்பாடு என்ற சொல்லாகும்.…

இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்!

- மத்திய அரசு விளக்கம் நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றபோது, சுகாதாரத் துறை தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, “தேசிய மருத்துவக் கவுன்சில் (என்எம்சி)…

அன்பும்.. கண்ணீரும்…!

பிப்ரவரி மாதம் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது காதலர் தினமும் காதல் ஜோடிகளும் தான். இதுமட்டுமின்றி ரோஸ் டே, ஹக் டே, கிஸ் டே, டெடி டே என ஒரு வாரத்திற்கு முன்பாகவே விமர்சியாகக் கொண்டாடப்படும் நாட்களும் உள்ளன. இது குறித்து…

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்!

டெல்லியின் எல்லைகளில் 2020-ம் ஆண்டு நவம்பரில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடைபெற்றது. ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்தனர். இதேபோன்று மீண்டுமொரு தொடர் போராட்டத்தை பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள்…

பருப்பு உணவுகளைக் கொண்டாடும் இந்தியச் சமையல்!

‘பருப்பில்லா கல்யாணம் உண்டா’, ‘சுட்ட எண்ணெயைத் தொடாதே; வறுத்த பருப்பை விடாதே’ என்பது போன்ற பழமொழிகளைச் சொல்ல நம்மவர்களுக்குத்தான் தகுதி உண்டு. காரணம், பருப்பு இல்லாமல் ஒருநாள் கூடச் சமையல் செய்ய முடியாது என்று சொல்லும் அளவுக்கு, அதன்…