Browsing Category
இலக்கியம்
மனிதர்களின் பொதுவான குணம்!
வாசிப்பின் ருசி :
மனிதர்களுக்கு உரிய ஒரு பொதுவான தன்மை 'காபி'யடிக்கிறது.
நீ ஒரு காரியம் பண்ணேன்னா அது உன்னோட போறதில்லே, அந்த காரியம் பண்ணும்போது பாத்த இன்னொருத்தனும் அதையே பண்ண ஆரம்பிக்கிறான்.
அப்படியே அந்த காரியம், உலகம் உள்ள…
மாவீரன் நெப்போலியனை வழிநடத்திய புத்தகங்கள்!
எல்பாவில் சிறைவைக்கப்பட்டு இருந்தபொழுது நெப்போலியனுக்கு கொடுக்கப்பட்ட சிறிய அறையில் அவன் எதை தெரியுமா வைத்திருந்தான்? எல்லா அடுக்குகளிலும் மொத்தமாக மூவாயிரம் புத்தகங்களை வைத்திருந்தான்.
வர்மக்கலை – தமிழருக்கான சிறப்பு அடையாளம்!
வர்மக் கலையைப் பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு அறிமுகப்படுத்தியது இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த 'இந்தியன்' திரைப்படம்.
அந்தப் படத்தில் கமல் நடித்த கதாபாத்திரம்தான், வர்மக்கலை குறித்த ஓரளவு செய்திகளை சராசரியான…
அரசியலுக்கு கவியரசர் சொன்ன பொருத்தமான விளக்கம்!
“சிங்கத்தின் நகத்தையும், பல்லையும் பிடுங்கிவிட்டுப் பெத்தடின் ஊசியையும் போட்டுவிட்டு அதன் மீது உட்கார்ந்து துப்பாக்கியோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குப் பெயர் தான் அரசியல்!
- கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘செப்பு மொழிகள்’ என்ற நூலிலிருந்து...
யானையால் அங்குசத்தை விழுங்க முடியாது!
''உயிரோடிருக்கும் உலகத் தலைவர்கள் வரிசையில் உங்களைக் கவர்ந்த ஒருவரின் பெயரைக் கூறுக” என்றனர்.
''உயிரோடிருப்பவர் மட்டுமல்ல; என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள ஒரு தலைவர் உண்டு; அவர்தான் பிடல் காஸ்ட்ரோ!" என்றேன்.
"வாழை,…
மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்!
வாசிப்பின் ருசி :
"காரும், வீடும், பணமும் இருந்தா அது நல்ல வாழ்க்கையா தம்பி? இல்லவே இல்லை... உறவுகள் வேண்டும், அடுத்தவனுக்கு ஒரு துன்பம்னா ஆதங்கப்படுற உணர்ச்சி வேணும்."
- எழுத்தாளர் பரிவை சே.குமார் எழுதிய 'அறுகு' என்ற சிறுகதைத் தொகுப்பு…
சிவாஜியின் பாசத்தைப் பார்த்து நெகிழ்ந்து போனேன்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பல திரைப்படங்களில் நடித்த விஜயகுமாரி, சிவாஜிக்குத் தங்கையாகவும் நடித்திருக்கிறார். ‘ராஜராஜ சோழன்’ படத்தில் ஜோடியாகவும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டி ஒன்றில், சிவாஜியின் குடும்பத்தைப்…
தன்னை முன்னிலைப்படுத்தும் தனி யுக்தி!
நூல் அறிமுகம் :
உங்களை... உங்கள் தொழிலை... உங்கள் திறமையை... உங்கள் தயாரிப்பை... அடுத்தவர்கள் ரசிக்க... விரும்ப... வரவேற்க... அங்கீகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியது என்ன? உங்களை நீங்களே முன்னிறுத்துவதுதான்.
நிர்வாகவியலில் இந்த உத்திக்கு…
நம்முடைய நேரத்திற்கு நாம்தானே பொறுப்பு!
வாசிப்பின் ருசி :
நடந்தவற்றை அசைபோடுவதைப்போல துயரம் எதுவுமில்லை. நாளையைப் பற்றி நினைப்பதுதான் இதற்கான ஒரே ஆறுதல். நேற்று நடந்தவற்றை என்னால் மாற்ற முடியாது. ஆனால், நாளை எப்படி நடப்பது என நான் முடிவு செய்ய முடியும் தானே.
எழுத்தாளர்…
தகுதியானவர்களுக்கு இலக்குவனார் திருக்குறள் விருது!
எல்லா வகையிலும் திருவள்ளுவர் புகழ் பரப்பிவரும் குறள்நெறியைப் போற்றி வரும் மூவருக்கு இலக்குவனார் திருக்குறள் வாணாள் அருவினை விருது வழங்கப் பெறும்.