Browsing Category
இலக்கியம்
சுமையோடு ஒரு பயணம்!
வாசிப்பின் ருசி:
பெட்டி படுக்கைகளைச் சுமந்தபடி
ஒரு பிரயாணம்;
எப்போது சுமைகளை இறக்கி வைக்கிறோமோ
அப்போது சுற்றியிருப்பவர்கள்
நம்மைச் சுமக்கத் தொடங்குகிறார்கள்!
~ ஆகாயத்துக்கு அடுத்த வீடு நூலில் கவிஞர் மு.மேத்தா
நம் காலத்தை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் நூல்!
நூல் அறிமுகம்:
ஞானபீட விருது பெற்ற, உலக அங்கீகாரம் பெற்ற அமிதாவ் கோஷின் புதிய புனைவு 'வாழும் மாமலை'.
சுற்றுச்சூழல், பாரம்பரிய அறிவு, நம்பிக்கைகள், விவேகம் ஆகிவற்றில் அவருக்குள்ள அவரது ஆழ்ந்த புலமை, அக்கறை ஆகியவற்றின் வெளிப்பாடு…
அறத்தை நிலைநிறுத்த எழுதப்படுபவையே இலக்கியம்!
பாவண்ணன் சமகால நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர்.
சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என இடையறாது தமது பங்களிப்பை அளித்து வருகிறார்.
கன்னடத்திலிருந்து தலித் இலக்கியங்களை மொழியாக்கம் செய்து தமிழ் தலித்…
மா.அரங்கநாதன் – அதிகம் அறியப்படாத ஆளுமை!
“சமகால நவீனத் தமிழ்ப் படைப்பாளிகளில் தனித்துவப் படைப்பு மனம் கொண்ட மா.அரங்கநாதன், அதிகம் அறியப்படாத ஆளுமை.
நம் பண்டைய இலக்கியங்கள் மற்றும் சாஸ்திரங்களில் ஞானம்மிக்க இவர், புனைகதை உரைநடையில் தெளிந்த எளிமையைக் கொண்டிருப்பது, இவரது ஞானச்…
எழுத்துக்களில் ஒளிந்திருக்கும் அசலான மனிதர்கள்!
அவர் தமிழகமெங்கும் புகழ்பெற்றிருந்த சமயம் அது. நான் கல்லூரிப் படிப்பை பாதியில்விட்டு இலக்கியம், இயக்கம் என இயங்கிக் கொண்டிருந்த எண்பதுகளின் இறுதி நாட்கள்.
எங்கள் வீட்டு சாலிடர் டி.வி. தெருவில் ஒரு டேபிள் போடப்பட்டு தினம்…
உழைக்கும் மக்களின் உணர்வுகளைப் பாடல்களில் வெளிப்படுத்திய பட்டுக்கோட்டையார்!
நூல் அறிமுகம்:
பாட்டின் திறத்தாலே வையத்தைப் பாலிக்கப் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தமிழ் மண்ணில் மக்கள் கவிஞராக நிரந்தரமாக வீற்றிருப்பவர்.
கருத்துப் புதுமையும் இசை வளமும் காலத்தின் குரலும் இணைந்து பட்டுக்கோட்டையாரின் திரையிசைப்…
ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர்!
மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜனின் சுருக்கம்தான் எம்.கே.டி.. 1910 மார்ச் மாதம் 1 ஆம் தேதி பிறந்த இவர் சிறந்த கர்நாடக சங்கீத பாடகர். 1934 ஆம் ஆண்டு வெளியான பவளக்கொடி திரைப்படத்தில் இவர் நடிகராக அறிமுகமானார்.
அன்றைய காலகட்டத்தில் நடிகர்களே…
என்னுடைய படைப்புகள் இப்படித்தான் கேள்வி கேட்கும்!
எழுத்தாளர் இமையம் நேர்காணலிலிருந்து...
அடிப்படையில் நீங்கள் யதார்த்தவாதக் கதைசொல்லி. திராவிட இயக்கச் சிந்தனையாளர். அப்படி இருக்கும்போது ‘சாம்பன் கதை’, ‘தண்டகாரண்யத்தில் சீதை’,…
எழுத்தின் வீரியம்!
வாசிப்பின் ருசி:
உன் எழுத்துத் திறமையின்
முழு சக்திப் பிரயோகத்துடன்
ஒரு காகிதத்தில் 'நெருப்பு' என எழுதினால்,
அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்!
- எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம்
லா.ச.ரா. என்றொரு மனவெளிக் கலைஞன்!
அக்டோபர் - 30, 2007 ல், லா.ச.ரா மறைந்தபோது வண்ணநிலவன் எழுதிய அஞ்சலி:
மணிக்கொடி காலத்தின் எஞ்சிய ஒரேயொரு நட்சத்திரமும் உதிர்ந்துவிட்டது.
‘லா.ச.ரா.’ என்று இலக்கிய உலகம் பிரியமாக அழைத்துவந்த லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்…