Browsing Category
நூல் அறிமுகம்
ஓடாத ஒரு நொடி வாழ்நாள் முழுக்கத் துரத்துகிறது!
நாம் சிலரை அமைதியானவர் என்று அழைக்கிறோம். உண்மையில் அவர்கள் அமைதியாக இல்லை. அவர்கள் உள்ளே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் கேட்காத நீதிமன்றத்தில் தங்களைத் தாமே விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
திராவிட இயக்க வேர்களை அறிந்துகொள்வோம்!
மக்கள் தங்கள் உரிமைகளை இழந்து, சுயமரியாதையை இழந்து, ஆதிக்க சாதிகளுக்கு அடிமை போல் வாழ்ந்த காலத்தில், அவர்களின் உரிமைகளை காப்பாற்ற உருவானதே 'திராவிட இயக்கம்'!
அதிகாரத்திற்கும் புரட்சிக்கும் இடையில் சிக்கும் உயிர்களின் கதை!
எப்பொழுதும் வரலாற்றை ஆணின் பார்வையில் இருந்து அணுகும் சமகாலத்தில் பெண்ணின் பார்வையில் பேசுகிறது.
நாவல் என்பது வெறும் கதை மட்டுமல்ல…!
நூல் அறிமுகம்:
நாவல் என்பது இதிகாசத்தின் சகோதரன். நாவலின் வழியாகக் காலம் தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்துகிறது என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
நாவல் என்பது வெறும் கதை மட்டுமல்ல அதன் வழியே காலகட்டத்தையும், மக்களின்…
வன்முறையற்ற வாழ்வை நோக்கி!
நூல் அறிமுகம்:
இந்தியாவில் குடிமகள் என்ற அடிப்படையில் எழும்போது ஒடுக்குமுறையோடு, சாதி, வர்க்கம், பாலினம் ஆகிய 3 மட்டங்களில் பெண் ஒடுக்கப்படுகிறாள்.
இந்த ஒடுக்குமுறைக்கு ஆணாதிக்கம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் முக்கிய காரணிகளாக…
‘டார்வின்: வாழ்வும் அறிவியலும்’ – வாசிக்கப்பட வேண்டிய நூல்!
நூல் அறிமுகம் :
*உயிரினங்களின் தோற்றம் பற்றிய அறிவியலைச் சொன்னவரும்; பரிணாம வளர்ச்சி தத்துவத்தை உலகிற்கு தந்தவரும்; எல்லா உயிரினங்களும் ஒரே மூதாதையரிடமிருந்து தோன்றியது என்ற அறிவியல் அதிசயத்தை விளக்கியவரும்;
குரங்கிலிருந்தே மனிதன்…
‘காதுகள்’ : வாசிக்கப் பட வேண்டிய முக்கியமான நாவல்!
எம்.வி.வெங்கட்ராம் தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார்.
இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள்…
பாட்டு ரசிகர்களுக்கு நல்லதொரு இசை விருந்து!
நூல் அறிமுகம் :
*திரைப்படப் பாடல்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு நீண்ட தொடர்பும் வரலாறும் இருக்கிறது!
தமிழர்களின் வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் பொருத்தமான, அர்த்தம் பொதிந்த பாடல்கள் நிறைய உண்டு! அவற்றை எங்கெங்கும் கேட்கலாம் !
* கோயில்…
நாட்டுக்கு உழைத்த நல்லவர்களை அறிவோம்!
நூல் அறிமுகம்:
“நல்லவனாக வாழ்” - நல்ல அறிவுரைதான்! எப்படி நல்லவனாக வாழ்வது?
தாய் சொல்லிய வீரக் கதைகளைக் கேட்டுப் பெரிய வீரரானார், சிவாஜி;
அரிச்சந்திரன் கதையினால் சத்தியம் தவறாத மகானானார், மகாத்மா காந்தி.
இவர்களைப் போன்ற நல்லவர்களின்…
உங்கள் கழுதையைக் கட்டிப் போடுங்கள்!
லல்லாவின் கவிதைகளில் அவரது காலத்தின் கொந்தளிப்பை உணரமுடியும். நடைமுறையில் காணப்படும் பாசாங்குத்தனமான மதிப்புகளை கடுமையாக விமர்சித்தவர் லல்லா. சாதியத்தை உரக்க எதிர்த்தவர்.