Browsing Category
அரசியல்
தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சிதான்?
கூட்டணி ஆட்சி அமையும் சந்தர்ப்பத்தை யார் உருவாக்கிக் கொடுக்கிறார்கள் என்று பார்த்தால், மக்கள் தான் அதை தீர்மானிக்கிறார்கள் என்பதை சொல்லியாக வேண்டும்.
மத்தியில், இந்தராகாந்தி பிரதமர் பொறுப்பை இழந்தபிறகு, அமைந்த ஜனதா ஆட்சியில், பலதரப்பட்ட…
கீழத்தரமான குதிரை பேர கலாச்சாரம்!
செய்தி:
கீழ்தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு தவெகவின் கீழத்தரமான குதிரை பேர கலாச்சாரம்!
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.
கோவிந்த் கமெண்ட்:
தவெக தரப்பில் குதிரை பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு…
எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பான கேள்வி!
செய்தி:
தமிழகத்தில் அடுத்தடுத்த குற்றச் சம்பவங்களால் மக்கள் அச்சம். சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே போனது?
- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
கோவிந்த் கமெண்ட்:
ஒரு வழியாக தவெக ஆட்சி அமைத்தபோது, 6 மாத கால அவகாசம்…
விசிகவுக்கு ஏன் இந்தளவுக்கு அலைக்கழிப்புகள்?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துவக்கப்பட்டபோது, அது தேர்தல் ஜனநாயகத்தில் ஈடுபடும் கட்சியாக இல்லை.
எந்தவிதமான தேர்தல் அரசியலில் செயல்படாமல் ஒதுங்கி, கடுமையான விமர்சனங்களை மட்டுமே முன்வைத்து வந்த விடுதலைச் சிறுத்தைகள், மூப்பனாருடன் தொடர்பு…
விசிக ஏன் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை?
இன்று புதிதாக 23 அமைச்சர்கள் பதவி ஏற்ற நிகழ்வுக்கு முன்பு வரை, அந்த அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் பங்கு பெறுவார்களா என்பது ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக இருந்தது.
பொதுவுடமைக் கட்சிகளான…
கட்சியைவிட்டு விலக்கிய பின்பு புலம்புவதில் என்ன லாபம்?
செய்தி:
அ.தி.மு.க., அ.ம.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவிக் கொடுத்தால், சிபிஐ விசாரணைக் கோருவோம்.
- டிடிவி தினகரன்
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே வாக்கு எண்ணிக்கைக்காக தவெக சற்று திணறிக் கொண்டிருக்கும் நேரத்தில், மன்னார்குடியில்…
அதிமுக தொண்டர்கள் யாரை நம்புவார்கள்?
செய்தி:
எடப்பாடி பழனிசாமி நீக்கியது எதுவும் செல்லாது; நீக்கப்பட்டவர்கள் எல்லோரும் அவரவர் பதவியில் தொடர்வார்கள்!
- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
கோவிந்த் கமெண்ட்:
அதிமுகவுக்குள் இதற்கு முன்பும் சில பிளவுகள் ஏற்பட்டிருக்கின்றன.…
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற தவெக அரசு!
தமிழக அரசியலில் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள முக்கிய நிகழ்வாகவும், முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு மிகப்பெரிய அரசியல் சோதனையாக இன்று (13.05.26) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு பார்க்கப்பட்டது.
தேர்தலில் அதிக…
வாக்களித்த மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!
1967-ம் ஆண்டு.
தமிழ்நாட்டின் அரசியலை தலைகீழாக திருப்பிய தேர்தல் முடிவு வெளிவந்து, திமுக அமோக வெற்றியைப் பெற்றது. முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அண்ணா.
அப்போது, தலைமைச் செயலகத்தில், நுழைந்து முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்ட பிறகு…
பார்ப்பவர்களின் பிரஷ்ஷரை எகிற வைத்த ஊடகங்கள்!
'பிரேக்கிங் நியூஸ்' என்று பி.ஜி.எம் அதிர செய்திகள் தொலைக்காட்சியில் வெளிவந்தாலே, பார்ப்பவர்கள் பலருக்கு பிரஷர் எகிறிவிடும்.
அதிலும் குறிப்பாக ஏற்கனவே 'பிளட் பிரஷ்ஷர்' இருப்பவர்களின் பி.பி.யின் அளவு இன்னும் அதிகரித்து அவர்கள் அரை கிறக்க…