Browsing Category
தமிழ்நாடு
கிட்னி வியாபாரம் தமிழகத்திற்கு புதிதான ஒன்றா?
ஊர் சுற்றி குறிப்புகள்:
தற்போது நாமக்கல் மாவட்டத்தில், பலர் தங்களது ஒரு கிட்னியை விற்றிருப்பது தொடர்பான விவரங்கள் வெளியே வந்து பரபரப்பைக் கிளப்பயிருக்கிறது. காட்சி ஊடகங்கள் அது தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
ஆனால்,…
பாஜக – தவெக எது வலிமையான கூட்டணிக் கட்சி?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இருந்து சில முக்கிய பகுதிகள்:
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வேற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
2026 தேர்தலில் அதிமுக தனிப்…
அப்பா செஸ் சக்கரவர்த்தி – மகன் ஓவிய இளவரசன்!
விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச அளவில் பெரிய செஸ் வீரராக இருந்தாலும், அவரது மகன் அகிலுக்கு அதில் நாட்டமில்லை. மாறாக ஓவியம் வரைவதில்தான் ஆசை.
வேலைக்குப் போய் சம்பாதிப்பது யாருக்காக?
ஊர்சுற்றிக் குறிப்புகள்:
“புகைப்பது உடலுக்குக் கேடு” என்பதையே பார்வையாளர்கள் ரசிக்கத்தக்க விதத்தில் சொல்லியிருக்கிறது ராமின் இயக்கத்தில் வெளியான ‘பறந்து போ’.
படத்தில் சம காலத்திய பல இடைவெளி கலந்த நிகழ்வுகள் நுட்பமாக…
ஓ.பி.எஸ்ஸை சேர்த்துக்கொள்ள விரும்புவாறா இபிஎஸ்?
செய்தி:
“அதிமுகவில் சேர்வதற்கு நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்போவதில்லை” என ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.
கோவிந்த கமெண்ட்:
ரொம்பவும் ஆலோசித்த பிறகு அதிமுகவில் சேர நிபந்தனை எதுவும்…
காவல்துறைக்கு ஏன் இத்தனை அழுத்தங்கள்?
1967-ஆம் ஆண்டு அதுவரை தமிழகத்தில் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் அகற்றப்பட்டு, திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த நேரம்.
முதலமைச்சராக இருந்த அண்ணாவைப் பார்க்க வந்த காவல்துறை அதிகாரிகள் “ஆட்சி மாறியதால், எங்களுடைய பொறுப்புகளும்…
மதிப்புமிகு குடிமகன்கள் ஏன் ஜி-பே பண்ணுவதில்லை?
மதுபானங்களை, பணத்தைக் கொடுத்து நேரடியாக வாங்குவார்களா, அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனையாக, அதாவது ஜி-பே மூலம் வாங்கி, அதற்கான சாட்சியத்தை அவர்களே உருவாக்கிக் கொள்வார்களா?
கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் முகம்!
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
கீழடியில் அகழாய்வு நடக்க ஆரம்பித்ததிலிருந்தே எத்தனையோ தொன்மப் பொருட்கள் கிடைத்த மாதிரியே எத்தனையோ சர்ச்சைக்குரிய விஷயங்களும் வியப்புக்குரிய அம்சங்களும் கிடைத்திருக்கின்றன.
சமீபத்தில், இங்கிலாந்தில் உள்ள…
முருக பக்தர்களின் தீவிர கவனத்திற்கு…!
“ஆலயம் செய்வோம்; அங்கே அனுமதியில்லை” - என்கின்ற வாசகம் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'சவாலே சமாளி' படத்தின் பாடலில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரி. இந்தப் பாடலை எழுதியவர் அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதிய அதே கவியரசர் கண்ணதாசன் தான்.
உலகம்…
பொள்ளாச்சி மாதிரியான துயரங்கள் தொடரக் கூடாது!
பொள்ளாச்சியில் நடந்த மிக மோசமான பாலியல் வழக்கில் நீண்ட காலத்திற்குப் பிறகு உரிய தீர்ப்பை வழங்கி இருக்கிறது கோவை மகளிர் நீதிமன்றம்.
முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டு, அதன்பிறகு இவ்வளவு நீண்ட…