Browsing Category

சமூகம்

ஒன்பதாவது திருமணம் செய்ய முயன்ற ஆசிரியை!

செய்தி: வடமாநிலத்தில் குறிப்பாக நாக்பூரில் எட்டு பேரை மணந்து மோசடி செய்த ஒரு ஆசிரியை 9-வது முறை திருமண முயற்சியில் ஈடுபட்டபோது காவல்துறையிடம் சிக்கினார். கோவிந்த் கமெண்ட்: இதேமாதிரி திருமண மோசடியை மேற்கொண்ட பல ஆண்களைப் பற்றிய…

உணர்வலையில் மிதந்த மாணவர்கள்!

ஜுலை 27. மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு தினம். நம் நாட்டில் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அது ஒரு சடங்கு. அரசுத் தரப்பில் மாலை மரியாதைகள் நடந்துவிடும். அது நம் இல்லங்களில் இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள்போல்.…

பொதுமக்கள் எத்தனை சுமைகளைத் தாங்குவது?

என்னதான் நமது நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி இருப்பதாக நாம் சொல்லிக் கொண்டாலும், மத்திய தர வர்க்கத்துக் குடும்பத்தையோ, அடித்தட்டு மக்களின் வாழ்நிலையையோ சற்றே கவனித்துப் பார்த்தால், நாம் உரத்துக் கூறுகிற பொருளாதாரப் புள்ளி விவரங்கள்…

மனிதக் கழிவுகளை பணம்கொடுத்து வாங்கும் மைக்ரோசாஃப்ட்!

இந்தக் கழிவு நீர் மற்றும் குப்பைகளை அப்படியே பொதுவெளியில் விட்டால், அவை இயற்கையையும், நிலத்தடி நீரை மாசுபடுத்தும். அதோடு மனிதர்களின் சுகாதாரத்தையும் பாதிக்கும். அதனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தக் குப்பைகளை பூமிக்குள் செலுத்துகிறது.

வேலைக்குப் போய் சம்பாதிப்பது யாருக்காக?

ஊர்சுற்றிக் குறிப்புகள்: “புகைப்பது உடலுக்குக் கேடு” என்பதையே பார்வையாளர்கள் ரசிக்கத்தக்க விதத்தில் சொல்லியிருக்கிறது ராமின் இயக்கத்தில் வெளியான ‘பறந்து போ’. படத்தில் சம காலத்திய பல இடைவெளி கலந்த நிகழ்வுகள் நுட்பமாக…

ஒழுக்கத்தின் உயர்வை எப்போது புரிந்துகொள்வது?

ஒரு உறவினர் மகள் திருமணம். அவர் ஒரு சாதாரண மனிதர். ஆனால் உயர்ந்த பண்புகள் கொண்டவர். ஆகையால் அதற்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன். அவர் அங்கு சென்றதும் என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். என் மகள் திருமணம் இந்த மண்டபத்தில்தான். ஆனால்,…

வ.உ.சி.க்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் என்ன தொடர்பு?

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜே‌.என்.யூ. பல்கலை.யில் பயின்ற ஆய்வாளர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி என்னை விசனப்பட வைத்தது. அவர் கேட்ட கேள்வி - ‘வ.உ.சி.க்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?’  இரண்டாவதாக ஒரு முக்கியமான…

மதிப்புமிகு குடிமகன்கள் ஏன் ஜி-பே பண்ணுவதில்லை?

மதுபானங்களை, பணத்தைக் கொடுத்து நேரடியாக வாங்குவார்களா, அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனையாக, அதாவது ஜி-பே மூலம் வாங்கி, அதற்கான சாட்சியத்தை அவர்களே உருவாக்கிக் கொள்வார்களா?

ரிங்குவுக்கு வேலை; யோகிக்கு சிக்கல்!

விளையாட்டுத் துறையில் சாதித்த வீரர்களுக்கு அரசுத் துறையில் ஏதாவது ஒரு வேலை கொடுத்து, அவர்களைக் கவுரவிப்பது மத்திய, மாநில அரசுகளின் வழக்கம். அந்த வகையில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு அரசு வேலை கொடுத்தது உத்தரப் பிரதேச முதல்வர்…

முருக பக்தர்களின் தீவிர கவனத்திற்கு…! 

“ஆலயம் செய்வோம்; அங்கே அனுமதியில்லை” - என்கின்ற வாசகம் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'சவாலே சமாளி' படத்தின் பாடலில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரி. இந்தப் பாடலை எழுதியவர் அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதிய அதே கவியரசர் கண்ணதாசன் தான். உலகம்…