Browsing Category
உலகச் செய்திகள்
கூகுள் வயது 25!
‘எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கூகுளாண்டவா’ என்று வேண்டிக்கொள்ளும் அளவுக்கு கூகுள் கைங்கர்யங்கள் பயனாளிகளுக்குக் கிடைத்து வருகின்றன.
வெறுமனே தேடல் எந்திரமாக மட்டுமல்லாமல் பல்வேறு சேவைகளையும் தயாரிப்புகளையும் அது வழங்குகிறது.
1998…
அட்லாண்டிக் கடலை கடந்த தமிழ்க் கப்பல்!
அட்லாண்டிக் கடலைக் கடந்து இலங்கையில் இருந்து பாஸ்டன் வரை ஒரு தமிழ்க் கப்பல் சென்றுள்ளது. அட்லாண்டிக் கடலை கடந்த கடைசி பாய்மரக் கப்பல் இதுவே எனக் கூறப்படுகிறது.
1938-ம் ஆண்டு வல்வெட்டித் துறையில் செட்டியார்கள் பெரும் அளவில் பாய்மரக் கப்பல்…
1000 ஆண்டுகள் பழமையான ஏலியன்களின் சடலங்கள்!
மெக்சிகோவில் ஏலியன்களைப் போன்ற தோற்றத்துடன் கூடிய பதப்படுத்தப்பட்ட சடலங்கள், காட்சிப்படுத்தப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.
இதுதொடர்பான விவாதங்களும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பு.…
சீனாவில் பிரபலமாகும் ஒரு நாள் திருமணம்!
திருமணம் என்றாலே பலவிதமான சடங்குகள் இருக்கும். ஆனால் சீனாவில் திருமணத்தை ஒரு சடங்காகவே செய்து வருகிறார்கள் என்பது ஆச்சரியமூட்டும் ஒன்றாக இருக்கிறது.
சீனாவில் இருக்கும் ஹெபெய் மாகாணத்தில் உள்ள கிராமங்களில் ஒரு நாள் திருமணங்கள் பரவலாக…
நிலவில் விழுந்து நொறுங்கிய ரஷ்யா விண்கலம்!
நிலவை ஆய்வு செய்ய ரஷ்யா அனுப்பிய லூனா - 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த 11ஆம் தேதியன்று லூனா விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. புவிவட்ட பாதையில் சுற்றாமல், எரிபொருளின்…
அணுகுண்டு வீசி அமெரிக்கா நடத்திய நரவேட்டை!
ஆதிக்க வெறிப்பிடித்த அநியாயக்காரர்களிடம் (அமெரிக்கா) அணுகுண்டு கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை அகிலம் உணர்ந்துக் கொண்ட நாள் ஆகஸ்ட் 6 (ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய நாட்கள்).
உலக வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நினைத்த அமெரிக்கா, ஜப்பான் மீது…
ஆசியாவை மிரட்டும் பருவநிலை மாற்ற பாதிப்புகள்!
ஆசிய நாடுகளில் கடந்த ஆண்டில் மட்டும் 80 பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 5 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாகவும், 5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக வானிலை அமைப்பான world meteorological organization…
பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த உலகளாவிய தடை!
- யுனெஸ்கோ பரிந்துரை
அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இது கற்றலை மேம்படுத்தவும் ஆன்லைன் கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளைப்…
வெப்ப அலைகளை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்!
- ஐ.நா. எச்சரிக்கை
ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
வெப்ப அலையால் பலருக்கு உடல்நல…
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 9 கோடிப் பேர்!
சுமார் ரூ.160-க்கும் குறைவான ஒருநாள் வருமானத்தில் வாழ்பவர்களை கடுமையான வறுமையில் இருப்பவர்கள் என்றும் ஒரு நாளைக்கு சுமார் 250-க்கும் குறைவான ஒருநாள் வருமானத்தில் வாழ்பவர்களை வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் என்றும்…