Browsing Category
சினி நியூஸ்
ரீ-ரிலீஸ் ஆகிறது எம்.ஜி.ஆரின் ‘இதயக்கனி’!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் மிக முக்கியமான படங்களில் ‘இதயக்கனி’யும் ஒன்று. திண்டுக்கல் இடைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்ற சமயத்தில் வெளியான படம் இது. படத்தின் ஆரம்ப காட்சியில் அதிமுக கொடியையும் இரட்டை இலைச் சின்னத்தையும் காட்டி…
தனுஷுடனான நட்பு சினிமாவைத் தாண்டியது!
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இதனால் வெற்றிமாறனுக்கும், தனுஷுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.
இந்த வதந்திகளுக்கு வெற்றிமாறன் முற்றுப்புள்ளி…
ரசிகர்களைக் கெடுக்கும் எண்ணம் எனக்கில்லை!
நடிகர் அரவிந்த் சாமிக்கு அதிக அறிமுகம் தேவை இல்லை. 1990 காலகட்டங்களிலேயே பான் இண்டியா படங்களில் நடித்தவர். பணக்கார வீட்டுப் பையன் என்ற அடையாளம் அவர் முகத்திலேயே எழுதி ஒட்டி இருந்தது.
அவரைப் போல மாப்பிள்ளை வேண்டும் என அந்தக்…
இசைஞானியின் பேர் சொல்லும் தலைமகன்!
இந்தியத் திரை இசை வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்ட மேதையான இளையராஜா ஆயிரம் படங்களைக் கடந்து இன்னும் சினிமா இசையமைப்பாளராகத் தீவிரமாக இயங்கிவருகிறார்.
அவருடைய இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவும் மாபெரும் ரசிகர் படையைக் கொண்ட…
சிவகுமாரை சினிமாவுக்குள் வரவேண்டாம் என்றவர்!
எம்.ஆர்.ராதா அவர்களின் அசாத்திய நடிப்புத் திறமையையும் அவரின் இயல்பான சுபாவத்தையும் புரிந்துகொள்ள 'ரத்தக் கண்ணீர்' ஒரு படம் பார்த்தால் போதும்.
தொழுநோயாளி வேடத்தில் அவரை மிஞ்ச இந்தியாவில் எந்த நடிகனாலும் முடியாது.
ராதாவின் நாடகக் குழுவில்…
நியூயார்க் விழாவில் அங்கீகாரம் பெற்ற ’அங்கம்மாள்’!
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ’கோடித்துணி’ என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட அங்கம்மாள் திரைப்படத்திற்கு நியூயார்க்கில் சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது.
சத்யராஜ் இயக்கிய ஒரே திரைப்படம்!
தமிழ் திரையுலகில் எத்தனையோ நாயக நடிகர்கள் வில்லன்களாகத் தலை காட்டியிருக்கின்றனர். ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், பாலாஜி போன்றவர்கள் ஆரம்பகாலத்திலேயே அப்படியொரு மாற்றத்தை எதிர்கொண்டனர் என்றால் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த், ஜெய்கணேஷ்,…
என்னுடைய கதாநாயகிகளுக்கு லெக்ஷ்மி என பெயர் வைக்கக் காரணம்!
விசுவின் கதாநாயகிகளுக்கு உமா, கிரேசி மோகன் கதாநாயகிகளுக்கு ஜானகி என பெயருக்கான காரண கதைகளைப் போலவே இயக்குநர் மகேந்திரன் அவர்களின் கதாநாயகிகள் லெக்ஷ்மிக்கும் ஒரு கதை இருக்கிறது.
இயக்குநர் மகேந்திரனும் நடிகர் செந்தாமரையும் மேடை நாடக…
தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கிய கானா பாலா!
தமிழ் சினிமா உலகில் பாடல்களுக்கு என எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. காதல், பக்தி, சோகம், தத்துவம் என பல வகையான பாடல்கள் தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்றிருக்கின்றன. இதேபோல் கானா பாடல்களும் தனக்கான ஒரு முத்திரையை பதித்துள்ளது.…
எதுவாக இருந்தாலும் மறக்கக் கத்துக்கோ!
ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் நாகேஷிடம் சென்ற இளவரசு, ”இறந்தகால நினைவுகள்தான் எதிர்காலத்துக்கான முதலீடு என்று ஒன்று படித்தேன். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டாராம்.
அதற்கு சிகரெட் புகைத்தபடியே பேச ஆரம்பித்த நாகேஷ், ”இல்லை... இது…