Browsing Category

சினி நியூஸ்

திரைப்பாடல்களின் பொன்மாலைப் பொழுது!

எண்பதுகளை நினைவுகூரும் திரைப்பாடல்களும் படங்களும் கண்ணதாசனும், வாலியும்! எண்பதுகளில் பாடல்கள் எழுதுவதில் உச்சத்தில் இருந்தார்கள் கவிஞர் கண்ணதாசனும், வாலியும். ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் “தானத் தன்னா…’’ என்று மெட்டிசைக்க வைத்த…

மாயக் குரலால் காயம் ஆற்றும் மலேசியா வாசுதேவன்!

வாசுதேவன் என்றால் தெரியாது. மலேசியா வாசுதேவன் என்றால்தான் பலருக்கும் தெரியும். கடல் கடந்து வந்து தமிழகத்தை கட்டிப்போட்ட ஞானவித்தகன் அவர். “என்னய்யா இது.. பாலுவுக்கு உடம்பு சரியில்லையாமே.. இப்படி ஆயிடுச்சே" என்று பாரதிராஜா சொல்ல.. ஏன்…

நந்தன் கதையல்ல, காலம் காலமாக காணும் நிஜம்!

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள். பல மூத்தக் கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர்.…

‘இசை அசுரன்’ ஜி.வி. பிரகாஷ் குமார்!

தமிழ் சினிமா மிகவும் கொண்டாடும், வியக்கும், காதலிக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரின் மருமகனாகவும், பாடகி ஏ.ஆர்.ரைஹானாவின் மகனுமாகத் தான் ஜி.வி.பிரகாஷ் குமாரை திரையுலகம் பார்த்தது. 1993-ல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஜெண்டில்மேன்…

விஜய்யின் ‘வில்லத்தனம்’ காட்டிய ‘ப்ரியமுடன்’!

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகர்களாக இருந்த, இருக்கிற நடிகர்களில் பெரும்பாலானோர் வில்லன்களாக, ஆன்ட்டி-ஹீரோக்களாக தோன்றியதுண்டு. ஒரேமாதிரியான பாத்திர வார்ப்புகள் ரசிகர்களைச் சலிப்படைய வைத்துவிடக் கூடாது என்பதே அதன் பின்னிருந்த நோக்கம். அது…

பாலு சார் சிரித்த முகத்துடன் நின்றிருந்தார்!

அதன்பிறகு பாலு சாரை பார்த்தது உரிமைகீதம் படத்தின் "மெல்ல மெல்ல நடந்துவந்தது பாதம் பாடல் ரெக்கார்டிங். அதன் பின் நாலைந்து முறை பார்த்திருப்பேன். அப்போது நான் ஒரு கடைநிலை உதவி இயக்குநர்.

‘பேரன்பும் பெருங்கோபமும்’ பேசும் சாதி மறுப்பு அரசியல்!

கிராமங்களே சாதிகள் வளர்வதற்கான வளமான களங்கள் என்பது மறுக்க முடியாத நிதர்சனம். கிராமங்களில் இருந்து நகரத்திற்கு குடி புகுந்தாலும்கூட கிராமங்களுக்குள் செல்லும்போது சாதியத்தை சுமந்து கொண்டுதான் செல்ல இயலும். இதுதான் இன்றைய சமூகத்தின்…

கமலின் வெற்றிப் படங்களுக்கு வித்திட்ட கிரேஸி மோகன்!

சங்கர் படங்களுக்கு எப்படித் தூணாக எழுத்தாளர் சுஜாதா இருந்தாரோ, அது போல கமல்ஹாசனுக்கு நகைச்சுவைப் படங்கள் என்றால் அது கிரேஸி மோகன் அவர்கள் தான். இவர்கள் இருவர் கூட்டணியில் காமெடியில் கலக்கும் எனக்கு மிகவும் பிடித்த சில படங்கள்.. காதலா…

படித்தாலே படம் பார்த்தப் பரவசம் தரும் நூல்!

தோழர் மதிக்கண்ணனின் கதவு பதிப்பகம் நூல் அங்காடியில் வழியாக வாங்கிய ஒரு லட்சம் புத்தகங்களுக்கு மேல் விற்பனையான செழியனின் உலக சினிமாப் புத்தகம் மறுபடியும் மொத்தமாக படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வேலைகளுக்கு இடையில் கொஞ்சம் கொஞ்சமாக…

புதிய படங்களுக்குப் பழைய பாடல்கள் ஏன்?

அக்னி நட்சத்திரம் படத்தில் இடம்பெற்ற “ராஜாதி ராஜன் இந்த ராஜா” பாட்டில் கவிஞர் வாலி “நேற்று இல்லே நாளை இல்லே எப்பவும் நீ ராஜா… கோட்டை இல்லே கொடியும் இல்லே அப்பவும் நீ ராஜா” என்று எழுதிருப்பார். இன்று பெரும்பாலான திரைப்படங்களில்…