Browsing Category
இலக்கியம்
கலைவாணருக்கும் கண்ணதாசனுக்குமான நட்பு உன்னதமானது!
அருமை நிழல்:
கலைஞருக்கும் என்.எஸ்.கே.வுக்கும் எப்படி நெருக்கமான நட்பு இருந்ததோ, அதேபோல கண்ணதாசனிடமும், பாசமான நட்புக் கொண்டிருந்தார் கலைவாணர்.
இன்னும் சொல்லப் போனால் அண்ணாவிடம் கண்ணதாசனை முதன்முதலாக அறிமுகப்படுத்தி வைத்ததே கலைவாணர்தான்.…
தமிழ்ப் பண்பாட்டு அசைவுகளின் அடையாளம்!
நூல் அறிமுகம்:
"அறியப்பட வேண்டிய தமிழகம்" எனும் நூலில் தமிழறிஞர்கள் ஏழு பேரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, பேராசிரியர் தொ.ப.வைச் சந்தித்து, பழகி, பேசி அறிந்து கொண்ட நேர்காணல் அனுபவங்களை, உரையாடல்களை அரிய தகவல்களை மிகச் சிறப்பாக…
எது புலம்பெயர் எழுத்து?
‘புலம்பெயர்’ எழுத்து என்பது பிரதேச அடையாளங்களைக் கடந்த எழுத்தா அல்லது அவற்றை மீளுருவாக்கம் செய்யும் எழுத்தா?
பல வருடங்களுக்கு முன்னர் என்னை அறிமுகப்படுத்தும்போது ’புலம்பெயர்ந்த எழுத்தாளர்’ என்று ஒருவர் கூறியது ஞாபகத்துக்கு வருகிறது. நான்…
தூய இலக்கியவாதி கிரைம் நாவல் எழுதலாமா?
தூய இலக்கியவாதி கிரைம் நாவல் எழுதலாமா?
”தவறு இல்லை” என்கிறார் மேன் புக்கர் விருது பெற்ற ஐரிஷ் எழுத்தாளர் ஜான் பேன்வில்.
JOHN BANVILLE என்ற பெயரில் உன்னதப் படைப்புகளைச் செய்கிற கலைநயம் மிக்க ஐரிஷ் எழுத்தாளரான இவர், BENJAMIN BLACK…
‘காதல் கோட்டை’ கமலி முதல் குறும்பட விருது வரை!
நடிகை தேவயானி முதன்முறையாகத் தயாரித்து, இயக்கியுள்ள குறும்படம் ‘கைக்குட்டை ராணி’. 20 நிமிடங்கள் ஓடும் இக்குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளைப் பேசுகிறது.
தாயை இழந்த ஒரு பெண் குழந்தை, தந்தை வெளியூரில் பணிபுரியும் சூழலில் எத்தகைய சிக்கல்களைச்…
எழுத்தாளர்கள் ஒன்றும் ஏழைகள் அல்ல!
இலக்கியவாதிகள் எவ்விதத்திலும் அபூர்வமான பிறவிகள் இல்லைதான். அதேவேளை மற்றவர்களைப் போலவே வாழ்வதற்கான எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் இருக்கின்றன.
ஆனாலும் சகமனிதர்களின் மேலான வாழ்வுக்காக, அவர்கள் ஏதோ ஒரு வகையில் தங்கள் வாழ்வை அலட்சியம்…
பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்!
உரவு என்றால் வலிமை. உரவில்லாதவர்க்கு வலிமை தருவதால் உரவன். உறவு என்றால் சுற்றம். உறவன் என்றால் சுற்றம் இல்லாதவர்க்குச் சுற்றமாக இருந்து உதவுபவன்.
காவியப் பாடல்களால் மனதை நிறைத்த கே.வி.எம்!
அருமை நிழல்:
திரைப்படங்கள் வெற்றியோ தோல்வியோ, ஆனால் கே.வி. மகாதேவனின் இசை மட்டும் தோற்கவே இல்லை. ஏகப்பட்ட பாடலாசிரியர்கள், பாடகர்களை அறிமுகம் செய்து திறம்பட தன் இசைப் பயணத்தை தொடர்ந்தவர் கே.வி.மகாதேவன்.
அறுபதாம் ஆண்டின்…
அன்பைச் சுமக்க கைகள் போதவில்லை!
அனைவருக்கும் வணக்கம்.
பாலசாகித்ய புரஸ்கார் விருது எனது ஒற்றைச் சிறகு ஓவியாவுக்கு அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து நண்பர்களின் வாழ்த்துகள் மொபைல் வழியேயும் சமூக ஊடகங்கள் வழியேயும் வந்தபடியே உள்ளது.
பெரும்பாலும் மொபைலில் அழைத்தவர்களோடு…
புரட்சிக் கவிஞரின் இடத்தை நிரப்பிய உவமைக் கவிஞர்!
திரைப்பாடல் ஒன்றை எழுத பாவேந்தர் பாரதிதாசனைத் தேடினார்கள். அவர் ஊரில் இல்லை. கிடைத்தவர் சுப்புரத்தினதாசன் எனப்படும் பாவேந்தரின் சீடரான சுரதா தான்.
பாடல் எழுதத் தொடங்கும் முன், தனது குருவான பாவேந்தருக்கு மிகவும் பிடித்தமான சொல் எது என்று…