Browsing Category
இலக்கியம்
கவிஞர்களைக் கல்லறையில் தேட வேண்டியதில்லை!
ஆத்மாநாம், ஜான் கீட்ஸ் போன்றோர் இளம் வயதில் இறக்கவில்லை என்றால், அவர்களிடம் வாழ்வின் வேறு பரிமாணங்களை நாம் வாசித்திருக்க முடியும்.
வாசிப்பைப் போலத்தான் வாழ்க்கையும்!
படித்ததில் ரசித்தது
புத்தகம் புரட்டிப் படிப்பது போலவே
மனிதர்களுடனும் நீங்கள் நடந்து கொள்வது நல்லது;
தேவையற்ற மோசமான பக்கங்கள் வந்தால்,
கடந்து சென்றுவிடுங்கள்;
வேடிக்கையான பக்கங்கள் வந்தால்,
கண்டுகொள்ளாமல் சென்றுவிடுங்கள்.…
ஜெகசிற்பியன் – தமிழ் உரைநடையின் ஷேக்ஸ்பியர்!
துன்பக் கடலில் வாழ்க்கைப் படகைத் தள்ளத் துடுப்பாய் எழுத்தை ஆராதித்தவர்களுள் அமரர் ஜெகசிற்பியனுக்கு சிறந்த இடமுண்டு. அவர் எழுதுகோலை ஏந்தியபோது தக்க வரவேற்பு அவருக்கு இல்லை.
துப்பறியும் நாவல்கள், ஒழுக்கம் குலையாத பாக்கெட் நாவல்கள் என்று…
பால்யம் மாறாத ராகுல்காந்தி!
அருமை நிழல்:
ஐம்பத்தைந்தாவது பிறந்தநாளைக் (19.06.2025) கொண்டாடும் ராகுல்காந்தி, தந்தை ராஜீவ்காந்தியோடு பால்யம் மாறாத முகத்துடன்!
கருப்பு வெள்ளைப் படத்தை நெடுநாள் கழித்துப் பார்க்கும் அனுபவம்!
நூல் அறிமுகம்:
"நான் தலையங்கம் படிப்பதற்காகவே வாங்குகிறேன்."
"நான் தில்லானா மோகானாம்பாள் தொடர்கதைக்காக."
"நாங்க வாங்கறது அதுல வர்ற பயணக் கட்டுரை, ஆன்மிக தகவலுக்காக."
"நாங்களா.. பளிச்னு சொல்லணும்னா…
இனி முற்றத்திலும் முகம் பார்க்கலாம்!
’ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் தொடக்கவிழா மற்றும் கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம் எழுதிய ஹைக்கூ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
வாசகனை விசாலமான இடத்திற்கு நகர்த்தும் படைப்பு!
நூல் அறிமுகம்: எழுத்தாளரும் இயக்குநருமான சீனு ராமசாமியின் ‘மேகங்களின் பேத்தி’ என்ற கவிதை நூலினைப் பற்றி இருபெரும் ஆளுமைகள் வெளியிட்டுள்ள பதிவுகள் இதோ.
கவிஞர் கரிகாலன்:
மொழியின் சுருக்கமான மற்றும் துல்லியமான பயன்பாட்டுடன் எழுதப்படுபவை…
எதார்த்தமாய் கிடைத்த பாடல் வரிகள்…!
சென்னை மயிலாப்பூர் முத்து முதலி தெருவில், ஒரே அறையில் நகைச்சுவை நடிகர் 'காமெடி' ஏ.வீரப்பனும் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரமும் ஒன்றாகத் தங்கி இருந்தனர். நண்பர்கள் சிலரும் அவ்வப்போது வந்து செல்வார்கள்.
தினமும் அதிகாலையில் எழுந்துவிடுவதை…
‘அன்பே வா’ கதையைக் கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர் சொன்ன பதில்!
‘அன்பே வா’ படத்தின் கிளைமாக்ஸுக்கான சண்டைக் காட்சி படமாக்கும் வேலை தொடங்கியது. வில்லன் கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்ட பயில்வான். அவரிடம் எம்.ஜி.ஆர் அவர்கள் சண்டை போட்டு ஜெயிப்பதுதான் கிளைமாக்ஸின் உச்சகட்டம்.
‘‘பொதுவாக வில்லனை கீழே போட்டு…
எப்போதுமே எதையாவது படிச்சுக்கிட்டே இருப்பாரு!
அறிஞர் அண்ணாவைப் பற்றி அவரது அம்மா பங்காரு அம்மையார் மற்றும் சகோதரியும் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்.
கேள்வி: அண்ணா அரசியலில் ஈடுபட்டது குறித்து.?
பதில்: "நீ படிச்சிட்டு வேலைக்கு போவேன்னு நெனைச்சேண்டா. இப்படிப்…