Browsing Category

இலக்கியம்

அன்னை இல்லத்தின் தனிப்பெரும் கருணை!

1982-ம் ஆண்டு, அன்றைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம், குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்திட, நடிகர் திலகம் சிவாஜி சார்பில் இரண்டு லட்ச ரூபாயும், இளைய திலகம் பிரபு சார்பில் ஒரு லட்ச ரூபாய் என மொத்தம் 'மூன்று லட்சம்' ரூபாயை…

அறிவைப் பகிர்வதில் அலட்சியம் வேண்டாம்!

உன்னிடம் இருக்கும் அறிவு அனைத்தையும் மற்றவர்களிடம் கொடுத்து விட்டு காலியாகப் போய் கல்லறைக்குள் படுத்துக்கொள் என்று சொல்கிறது இந்த புத்தகம்.

புத்தகங்களின் வாசனை சூழ வளர்ந்தவன்!

வசிப்பும் வாசிப்பும் வேறு வேறு அல்ல. புத்தகங்களின் வாசனை சூழ வளர்ந்தவன் நான். அது என் அப்பாவின் வாசனையும்கூட. அவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர். அதனாலேயே எனக்கு அவர், பாரதி…

பாவேந்தரையும் நடிகர் திலகத்தையும் ஒன்றிணைத்த தமிழ்!

அருமை நிழல்: தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறைத் தலைவராக பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இருந்தபோது, தமிழ் வளர்ச்சிக்காக அவரிடம் நிதி வழங்கினார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நன்றி: சிவாஜி கணேசன் ரசிகர் குழு

எழுத்து சோறு போடும் என்று ஏமாந்து விடாதே!

"எழுத்து சோறு போடும் என்று என்னைப் போல் நம்பி வாழ்க்கையைத் தொலைத்து விடாதே" புதுமைப்பித்தன் தனது கடைசி காலத்தில் நெருங்கிப் பழகிய தொ.மு.சி. ரகுநாதனிடம் சொன்னார்.

ஏற்றுக்கொள்வதே வளர்ச்சியின் அடையாளம்!

வாசிப்பின் ருசி: மனிதர்கள் வாழ்க்கையில் வருவதும் போவதும் இயல்பு. ஆனால், சிலர் போன பிறகும் அவர்கள் விட்டுச் சென்ற உணர்வுகள் நம்மை விட்டுப் போகவில்லை. அந்த உணர்வுகளோடு வாழக் கற்றுக்கொள்ளும் போது தான் நாம் உண்மையில் வளர்கிறோம். மறப்பது ஒரு…

கர்வப்பட்டுக்கொள்ள எதுவுமே இல்லை!

இருந்து கொடுக்கிறது நிலம்; ஓடி உதவுகிறது நீர்; எல்லாவற்றுக்கும் இடம் தருகிறது ஆகாயம்; யாரும் கர்வப்பட்டுக் கொள்ள எதுவுமே இல்லை!விக்ரமாதித்யன்.

சட்டப்பேரவை மரபுகளை மீறி ‘முழங்கிய’ பேரறிஞர்!

பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது சட்டமன்ற மரபுகளை மீறி இரண்டு செயல்கள் நடந்தன. ஒன்று: சட்டமன்றத்தில் கோஷங்கள் முழங்கக் கூடாது. அது அவை மரபாக கருதப்படுகிறது. அந்த நிலையில் சட்டமன்ற…