படித்ததில் ரசித்தது:
வாழ்க்கை உருண்டையில்
ஒத்திசைவின்றி
நடுங்கும் ஒரு துணுக்காக
நேற்றுத்தான் என்னை
நான் நினைத்தேன்;
இப்போது நான்தான்
உருண்டையென்றும்
எனக்குள் எல்லா வாழ்க்கையும்
ஒத்திசைவுள்ள துணுக்குகளாக
நகர்கின்றன என்றும்
தெரிந்து கொண்டேன்!
– கலீல் ஜிப்ரான்