Browsing Category
நேற்றைய நிழல்
நாகேஷுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்!?
தமிழின் தனித்துவமான நகைச்சுவை நடிகர் நாகேஷிடம் இயக்குநரும் நடிகருமான விசு எடுத்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி :
விசு கேள்வி : உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்?
நாகேஷ் பதில் : நகைச்சுவை நடிகரா? நடிகர்கள்னு கேளுங்க.
கேள்வி : ஏன் நிறைய…
பூமணி: கரிசல் மண்ணை நேசித்த எழுத்துக் கலைஞர்!
இறுதிவரை, சக மனிதர்களிடம் இயல்பான அன்பை வெளிப்படுத்தக் கூடியவராகவே இருந்தார் பூமணி.
கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்!
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய சுதந்திரப் போராட்ட வீரருமான இரட்டைமலை சீனிவாசன், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் என்ற கிரமத்தில்,…
கர்மவீரரைப் பற்றி கவியரசர்…!
வாழை மரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா,வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா?சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா,சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா?படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்படிக்காத…
மொழிப் போராட்டத்திற்காக சிறை சென்ற கவிஞர்!
“பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே...
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே...”
வழக்கமாக திரைப்படங்களில் இடம்பெறும் சராசரி வரிகளை விட உயரம் கூடிய இந்த வரிகளை எழுதியவர் கவிஞரும் திரைப்பட…
மொழிக் கொள்கை: பளிச் கார்ட்டூன்!
பேசும் படம்:
மொழிக் கொள்கை பற்றிய விவாதங்கள் அறுபதுகளில் நடந்து கொண்டிருந்த போது, ஆனந்தவிகடனில் வெளியான கார்ட்டூன் இது.
பக்தவச்சலம், அண்ணாவுடன் அன்றே ஒரு மொழிக் கொள்கைக்காகக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம்.
அதே சர்ச்சை தொடர்கிறது…
தன்னை உணர்தலே தலையாய வெற்றி!
வாசிப்பின் ருசி:
மற்றவர்கள்
என்ன நினைக்கிறார்கள்
என்பதற்காக வாழ்வதை விட,
நாம் யார் என்பதை
உணர்ந்து வாழ்வதே
உண்மையான வெற்றி!
- கவியரசர் கண்ணதாசன்
திருட்டுக்கள் நிற்குமா?
அன்றைய ‘நச்' திரை மொழி :
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக்கொண்டே இருக்குது
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்,
திருட்டை ஒழிக்க முடியாது!
1961-ம் ஆண்டு…
கக்கன் – தும்பைப்பட்டி தந்த தூய்மையின் சிகரம்!
எத்தனையோ அரசியல்வாதிகளை இந்தத் தமிழகம் சந்தித்து இருக்கின்றது. ஆனால், வெகு சிலரை மட்டும்தான் நினைவில் வைத்துக்கொள்கிறது.
எந்தவித வசீகரமும் இல்லாத திரு. கக்கன் அவர்கள் தமிழக மக்கள் மனதில் நிலைபெற்று இருப்பதற்கு காரணம் அரசியல் வாழ்வில் அவர்…
சமூகப் பொறுப்புடன் சினிமாக்கள் உருவாக வேண்டும்!
‘வீரத்திருமகன்’ படத்தை முதலில் இயக்கிய திருலோகசந்தர், தொடர்ந்து ‘பாரதவிலாஸ்’, ‘அன்பே வா’, ‘நானும் ஒரு பெண்’, ‘என் தம்பி’, ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘அதே கண்கள்’ என்று பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர்.
அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…