Browsing Category
நேற்றைய நிழல்
தமிழ்த் திரையின் முதல் சூப்பர் சக்ஸஸ் ஜோடி!
தமிழ்த் திரைப்பட வசனங்களில் மாற்றத்தை உண்டாக்கிய இளங்கோவனின் வசனத்தில் வெளியான ‘கண்ணகி’ திரைப்படத்தில் கோவலனாக நடிப்பின் எல்லை தொட்ட பி.யூ.சின்னப்பா, சினிமாவில் தனக்கேற்ற சிறந்த இணையாகக் கண்ணாம்பாவை இனம் கண்டுகொண்டார்.
…
அன்னை இல்லத்தின் தனிப்பெரும் கருணை!
1982-ம் ஆண்டு, அன்றைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம், குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்திட, நடிகர் திலகம் சிவாஜி சார்பில் இரண்டு லட்ச ரூபாயும், இளைய திலகம் பிரபு சார்பில் ஒரு லட்ச ரூபாய் என மொத்தம் 'மூன்று லட்சம்' ரூபாயை…
பாவேந்தரையும் நடிகர் திலகத்தையும் ஒன்றிணைத்த தமிழ்!
அருமை நிழல்:
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறைத் தலைவராக பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இருந்தபோது, தமிழ் வளர்ச்சிக்காக அவரிடம் நிதி வழங்கினார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
நன்றி: சிவாஜி கணேசன் ரசிகர் குழு
சட்டப்பேரவை மரபுகளை மீறி ‘முழங்கிய’ பேரறிஞர்!
பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது சட்டமன்ற மரபுகளை மீறி இரண்டு செயல்கள் நடந்தன.
ஒன்று:
சட்டமன்றத்தில் கோஷங்கள் முழங்கக் கூடாது. அது அவை மரபாக கருதப்படுகிறது.
அந்த நிலையில் சட்டமன்ற…
அண்ணா மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த அதீத பற்று!
1977-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது.
அந்தத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார்.
வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன், மதுரை…
’களத்தூர் கண்ணம்மா’ படப்பிடிப்பில் கமல்!
’களத்தூர் கண்ணம்மா’ படப்பிடிப்பில் கமல்ஹாசனை தூக்கி வைத்திருக்கும் எஸ்.பி.முத்துராமன், அருகில் கமலின் அண்ணன் சந்திரஹாசன்.
நடிகர் திலகத்துடன் குருவும் சிஷ்யனும்…!
1991 ஆம் வருடம்...
பிரசாத் ஸ்டுடியோவின் நுழைவாயிலில் ஒரு கார் வந்து நின்றது; அதிலிருந்து இறங்கிய உருவத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனார்கள். அடர்ந்த தாடியுடன், இறங்கியவர் வேறு யாருமல்ல, 'நடிகர் திலகம்' சிவாஜி…
பெருங்கதையாடல் நிகழ்வொன்றில் பவா!
பவா செய்யக்கூடிய எல்லா செயல்களிலும் நேர்த்தியும் தனித்தன்மையும் புலப்படும். அவரது வீடை அதற்கு சாட்சி. அவரது முழுக் குடும்பமும் கலை, இலக்கியம் என இயங்குகிறது.
சோமலெ: தமிழ் பயண எழுத்தின் முன்னோடி!
பயண இலக்கியம், வரலாற்று இலக்கியம், நாட்டுப்புறவியல், இதழியல், மக்கள் வாழ்வியல் என்று பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தவர் அறிஞர் ‘சோமலெ’
புரட்சியாளரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும்!
வாசிப்பின் ருசி:
"காந்தியையும், நேருவையும் பார்க்க வேண்டுமென்று கேட்டோம். அதற்கு இது நடுநிசி, அவர்கள் உறக்கத்தில் உள்ளார்கள். விடிந்த பிறகு அனுமதி பெற்று வாருங்கள் என்றே பதில் கிடைத்தது.
ஆனால், இங்கே நாங்கள் வந்து…