நீதி வென்று வருகிறதா?

செய்தி:

கரூர் நெரிசல் வழக்கு – டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் இடம் 7 மணி நேரம் விசாரணை.

கோவிந்த் கமெண்ட்:

அன்று சிபிஐ கரூர் வழக்கை எடுத்துக் கொண்டதும் ‘நீதி வெல்லும்’ என்று ட்வீட் போட்டவர், தற்போது தொடர் விசாரணைக்குள்ளாகி டெல்லியில் நாள் கணக்காக விசாரணைக்கு உள்ளாகும்போதும், தான் முன் சொன்னதைத்தான் சொல்வாரா?

 
 
You might also like