வாசிப்பின் ருசி:
தாங்கள் விரும்பும் விதத்தில்
ஒருவர் இல்லாமல் போகும்போது,
மற்றவர்களுக்குக் கோபம் வருகிறது.
பிறர் எப்படி அவர்களுடைய
வாழ்க்கையை நடத்த வேண்டும்
என்பது பற்றி எல்லோருக்கும்
ஒரு தெளிவான யோசனை இருக்கிறது;
ஆனால், தான் எப்படித் தன்னுடைய
வாழ்க்கையை நடத்த வேண்டும்
என்பது பற்றிய தெளிவான
யோசனை யாருக்கும் இருப்பதில்லை.
– பாலோ கொயலோ