மக்கள் என்னைக் காமெடி படங்கள் எடுக்கவிடவில்லை!

இயக்குநர் கே.பாலசந்தர்

“நான் ‘பொய்க்கால் குதிரை’ படத்தை எடுத்தப்போ, என்னை ரிலாக்ஸ் பண்ணிக்க விரும்பினேன்.

அதுக்கு முன்னாடி நான் ‘அக்னி சாட்சி’ படத்தை எடுத்திருந்தேன், அது ரொம்ப கஷ்டமான சப்ஜெக்ட்.

ஆனாl, ‘பொய்க்கால் குதிரை’ ரிலீஸ் ஆன பிறகு, கேபி ஏன் இப்படி ஒரு படத்தை எடுத்தார்னு எல்லாரும் கேட்டாங்க.

சீரியஸ் படங்கள் எடுக்கிற படத்தோட தயாரிப்பாளர்னு நான் ஒரு ஸ்லாட் ஆகிட்டேன்.

அதுக்குப் பிறகு, காமெடி பண்ணுற அளவுக்கு ரிஸ்க் எடுக்க எனக்குப் பிடிக்கல.

எனக்கு காமெடி நல்லா பண்றது தெரியும், ஆனா அவங்க என்னை செய்ய விடறதில்லை.

இன்னைக்கும் கூட, பாமா விஜயம், தில்லு முல்லு மாதிரி ஏன் எடுக்கலன்னு மக்கள் கேட்கிறாங்க, ஆனா அந்த ஆட்கள் ரொம்பக் குறைவு.”

நன்றி: நியூசண்டே எக்ஸ்பிரஸ்

You might also like