நீங்கள் என்னை நேசிப்பதால் வரும் பயம்!

நீங்கள் மழையை நேசிக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால், அதன் கீழ் நடக்க ஒரு குடையைப் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் சந்திரனை நேசிக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால், அது பிரகாசிக்கும் போது நீங்கள் உங்கள் தங்குமிடங்களில் அடைந்து…

நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்!

நினைவில் நிற்கும் வரிகள்: **** ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்                  (ஒண்ணா)  காக்கா கூட்டத்தைப் பாருங்க அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க                  (ஒண்ணா)  வீட்டை விட்டு வெளியே வந்தால்…

‘ஸ்கிரிப்ட்’ படிக்கும் திருமால்; வேடிக்கை பார்க்கும் நாரதர்!

அருமை நிழல்: ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவகுமார் நடிப்பில் 1973-ல் வெளிவந்த படம் ‘திருமலை தெய்வம்’. அந்தப் படத்தில் திருமால் வேடத்தில் இருக்கும் சிவகுமாரிடம் வசனத்தை விளக்குகிறார் ஏ.பி.நாகராஜன். அருகில் நாரதராக நடித்த ஏ.வி.எம்.ராஜனும்,…

சாவித்திரிக்குப் பிறகு சிறந்த நடிகைகள் இல்லையா?

தமிழ்த் திரையுலகில் சம காலத்தில் நடிகை ஜெயசுதா, ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி ஆகியோர் கதாநாயகிகளாக கொடிகட்டிப் பறந்தனர். அந்த நினைவுகள் குறித்து நடிகை ஜெயசுதா நேர்காணலில் பகிர்ந்துள்ளார். “சினிமாவில் நடிகையர் திலகம் பட்டத்தை சாவித்திரிக்கு மட்டுமே…

தாய் மொழி என்பது தனி மனித அடையாளம்!

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மூன்று நாள் பயணமாக ஆந்திர மாநிலம் நெல்லூர் வந்துள்ளார். நெல்லூரில் நடைபெற்ற ஒரு விழாவில்  கலந்து கொண்டு பேசிய அவர், “இப்போதுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்களைக் கண்டால், அரசியல் மீதே வெறுப்பு…

சிறார்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 400% உயர்வு!

கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2020-ல் சிறார்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 400% அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் உள்ள தரவுகளின் அடிப்படையில், “நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, 2020-ம்…

எம்.ஜி.ஆரைப் பற்றி உலகம் உணரப் போகும் உண்மை!

ஜானகி எம்.ஜி.ஆரின் எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர்-41 என் அன்பு நாயகர் பெயரில் நாடகக் குழு ஒன்று இருந்தது. ஏறக்குறைய பத்துப் பெண்கள் இதில் பணிபுரிந்தார்கள். சி.டி.ராஜகாந்தம் அம்மாள் அவர்கள் இந்த நாடகப் பெண்கள் குழுவிற்குத் தலைவி…

‘குருப்’ ஆடும் குழப்பமான மங்காத்தா!

முழுக்க முழுக்க சினிமாத்தனமாகவும் அல்லது யதார்த்தமாகவும் அல்லாமல், இரண்டையும் கலந்து கட்டி அமைக்கப்படும் திரைக்கதைகள் சில நேரங்களில் ‘போங்கு’ காட்டிவிடும். துல்கர் சல்மான், இந்திரஜித், டைனி டாம் சாக்கோ, சன்னி வெய்ன், பரத், டொவினோ தாமஸ்…

வாழ்க்கையைக் கடந்து போகப் பழகு!

துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறோமோ அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தைக் கடந்துவிட்டோம் என்பது உறுதி!                      - கன்பூசியஸ்

அம்மா, மகளாக அம்மாவும் மகளும் நடித்த படம்!

சில படங்களுக்கு சில சுவாரஸ்யமான சம்பவங்கள் இயல்பாகவே அமைந்துவிடுவது உண்டு. அப்படித்தான் இந்தப் படத்துக்கும் அமைந்தது. ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய படம் இரும்புத்திரை. தொழிற்சாலை, தொழிலாளி, முதலாளி கதையை மையமாக வைத்து…