சேக்கிழார் பரம்பரையில் வந்த இரா.செழியன்!

செழியனுக்குப் பெற்றோர் வைத்த பெயர் சீனிவாசன். திவ்ய தேசமான திருக்கண்ணபுரத்தில் 28.4.1923-ம் ஆண்டு பிறந்தவர் இவர். இவருக்கு நான்கு சகோதரிகள். இரண்டு சகோதரர்கள். சகோதரர்களில் ஒருவர்தான் அரசியலில் புகழ்பெற்ற நெடுஞ்செழியன். தந்தை ராசகோபாலன்…

எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா!

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கல்லூரி வளாகத்தில், இன்று (12.01.2023) பொங்கல் விழா கோலாகலமாக…

துக்ளக் ‘சோ’ பற்றி எம்.ஜி.ஆர்.!

15.02.1970 அன்று வெளிவந்த 'துக்ளக்' இதழில் துக்ளக் பத்திரிகையை விமர்சித்து, துக்ளக் பத்திரிகையிலேயே மூன்று பக்கங்கள் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர். அதில் தன்னுடைய விமர்சனத்தை இப்படி முடித்திருந்தார். “எது எப்படி இருந்தாலும், இந்த நேரத்தில்…

தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வோம்!

இன்றைய நச்: உன் மனசாட்சிக்கு மறுபெயர்தான் கடவுள்; உனக்குள் இருக்கும் இந்தக் கடவுளை நீ வணங்கினால் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்வாய்! – பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள படங்கள்!

கடந்த ஆண்டு ‘பாலிவுட்’ சினிமா உலகுக்கு போதாத காலமாகவும், தென் இந்திய சினிமா உலகுக்கு பொற்காலமாகவும் இருந்தது. கொரோனோ பிடியில் இருந்து விடுபட்டு பிரமாண்டமாய் தயாரான பல இந்திப்படங்கள் பெரும் தோல்வி அடைந்தன. ஆனால் தென் இந்திய படங்கள் பல,…

துணிவு – அஜித்தின் அதகளம்!

‘விஸ்வாசம்’ படத்திற்குப் பிறகு, தனது படங்களில் சமூகத்திற்குத் தேவையான கருத்துகள் இருக்க வேண்டுமென்பதில் ரொம்பவே மெனக்கெடுகிறார் அஜித். ‘நேர்கொண்ட பார்வை’யில் பெண்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கும், ‘வலிமை’யில் உடனடி முன்னேற்றத்தை…

ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்குக் குவியும் பாராட்டுகள்!

ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கானப் பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கோல்டன் குளோப் என்பது ஆஸ்கர் விருதுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம்…

வாரிசு – குடும்பம் ஒரு கதம்பம்!

நடிகர் விஜய் படங்கள் என்றாலே குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு வரும். ஆனாலும், அவர் அதிகமாக ‘பேமிலி எண்டர்டெயினர்’ கதைகளில் நடிக்கவில்லை. என்றென்றும் காதல் தொடங்கி பிரியமானவளே, ப்ரெண்ட்ஸ், வசீகரா, சச்சின், காவலன் என்று அவர்…

டிசம்பர் மாத சிறந்த கிரிக்கெட் வீரராக ஹாரி புரூக் தேர்வு!

ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை ஐசிசி அறிவித்தது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த…