இதுபோன்ற மனிதரை இப்போது பார்க்க முடியாது!
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், லால் பகதூர் சாஸ்திரி டெல்லியிலிருந்த காங்கிரஸ் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு மாதச் சம்பளம் 40 ரூபாய் வழங்கப்பட்டது.
ஒரு சமயம் அவரது நண்பர் ஒருவர் அவரது வீட்டிற்கு வந்து அவரிடம் ரூ.25…